எம்மைப்பற்றி


பதிவுற்ற நாள் 10 Feb 2018 |
தமிழில் உள்ள நூல்கள் சொற்களை அனைவரிடமும் கொண்டு செல்வோர்

தமிழின் பழமை

தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது, தமிழில் புதிய சொற்களையும் ஏற்கனவே இருக்கும் சொற்களையும் சீர்படுத்தப் போகிறோம்.

TTAK | அ‍ஃக | ததஅக அப்படினா என்ன?

 • TTAK அல்லது தனித்த தமிழ் அகராதிக் களஞ்சியம் எளிதாக ததஅக என்பது தனித்தமிழ் இயக்கத்தின் விண்டோசு அகராதி பதிப்பையே குறிக்கும்
 • அ‍ஃக என்பது தனித்தமிழ் இயக்கத்தின் ஆன்ட்ராய்டு அகராதி கைபேசியின் மென்பொருள் பதிப்பை குறிக்கும்

இசையினி குழுமத்தின் மூலம்

இசையினி குழுமத்தின் மூலம் இன்னும் ஐந்து - 2023 - வருடங்களில் அனைத்து சொற்களுமே சீர்பெற வேண்டும், என்பதே நோக்கம். விருப்பம் உள்ள அனைத்து பெருமக்களும் இணைந்து செயல்படலாம்.

குழுமத்தின் இணைய முகவரி: https://groups.yahoo.com/neo/groups/isaiyini/info

எமது கனவு

தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்!

தமிழில் பெயரிடலில் முக்கியத்துவம்

 • நிறுவனங்கள் அனைத்திலுமே தமிழ் புழங்கிட வேண்டும்.
 • வணிகப்பலகைகள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்.
 • உருவாகும் பொருட்கள் அனைத்தும் தமிழில் பெயர் வைத்திட வேண்டும்.

அனைத்து இடங்களிலும் தமிழைக் கொண்டு போய் சேர்க்கும் நமது பயணத்தில் தங்களால் பங்களிக்க முடியும் என்றால், எம்மோடு இனைந்திடுங்கள்.

நமது மடலாடல் குழுவோடு எப்படி இணைவது?

 • Send a blank email to “isaiyini-subscribe@yahoogroups.com
 • Confirmation email, You’ll get from the group.
 • Make a Reply to the “Confirmation email” and send the mail. (Manual content do not needed) To activate your subscription.

தமிழ்க் களஞ்சியம்

 • ஆண்டராய்டு கைப்பேசி தமிழ் அகராதி
 • இசையினி தமிழ் அகராதி
 • இசையினி ஆங்கிலம்-தமிழ் அகராதி
 • விண்டோசு கணினி தமிழ் அகராதி
 • இயங்கலை தமிழ் அகராதி
 • தமிழ் நூல்களின் பகிர்விடம்

TTAK வின் திட்டங்கள்

மடலாடல் குழுமம்


தொடர்புடையவை

தேடு சொற்கள்
 1. நாம் தமிழர்கள்; உலகம் முழுமையும் ஒன்றான தமிழர்கள்