அகராதிகள் / நூல்கள்


பதிவுற்ற நாள் 10 Jul 2018 |
அகராதிகள் / நூல்கள்

அகராதிகள் / நூல்கள்

பின்வரும் அகராதிகள்/நூல்கள் யாவும் Android கைப்பேசியில் இயங்கும் தன்மை பெற்றவை. முதலில் தெளிவாக புரிய வேண்டுமானால் இந்தக் கானொலியைக் காணுங்கள்

நிறுவல் முறை:

  • 1. உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள்.
  • 2. முதலில் கீழே உள்ள பட்டியலில் இருந்து உங்களுக்கு பிடித்தமான தனித்ததமிழகராதிகள் அல்லது விக்சனரிஅகராதிகள் அல்லது நூல்களை Download செய்யவும்
  • 3. பின்னர் கைப்பேசிச் செயலி (அஃக *) யைப் பயன்படுத்துங்கள்.

தனித்த தமிழ் அகராதிகள் நிறுவல் முறை

தனித்த தமிழ் அகராதிகள்

என்னும் இணைப்பில் இருந்து நூல்களை தரவிறக்கிக் கொள்ளுங்கள். பின்னர் சொற்களைத் தேடுங்கள், அதற்குரிய பொருள் வரும்.

தமிழ் நூல்கள் படிக்கும் முறை

தமிழ் நூல்கள்

என்னும் இணைப்பில் இருந்து நூல்களை தரவிறக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த "நூலின்பெயர்/" எனத் தேடவும், பொருளடக்கம் வரும், அதனைப் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

விக்சனரி அகராதிகள் நிறுவல் முறை

விக்சனரி அகராதிகள்

என்னும் இணைப்பில் இருந்து நூல்களை தரவிறக்கிக் கொள்ளுங்கள். பின்னர் சொற்களைத் தேடுங்கள், அதற்குரிய பொருள் வரும்.

தொடர்புடையவை

தேடு சொற்கள்
  1. அகராதிகள்