தனித்தமிழகராதிக்களஞ்சியம் (Windows)


பதிவுற்ற நாள் 15 Jul 2018 |
தனித்தமிழ் இயக்கத்தின் விண்டோசு அகராதி

மென்பொருள் தரவிறக்க:

௧. தரவிறக்கம்

தரவிறக்கம் செய்ய மேல்காணும் Download for Windows (66Mb), எனும் இணைப்பை Click செய்யுங்கள். பழைய பதிப்புகளுக்கு வெளியிட்டு குறிப்புகளை பாருங்கள்.

௨. நிறுவல்

தரவிறக்கம் செய்த Zip-யை, "Extract All" செய்து, அந்த Folder-ல் உள்ள TamDict2018V1.exe என்னும் கோப்பை Run செய்யவும்.

௩. பயன்படுத்தல்

விண்டோசு மென்பொருள் பதிப்பைக் கையாளுதல் பற்றிய வழிகாட்டியை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ttak-48.png

தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்வீர் - மகாகவி

தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வோம்

நோக்கங்கள்

நடைமுறையில் தமிழ்

தமிழ் பழமையான மொழியாக இருப்பினும் அது நடைமுறையில் பயன் படுத்தப்படுவதில்லை

இயற்கை சொற்கள்

இயற்கையை புரிந்து கொள்ள தமிழின் தொன்மையானச் சொற்களை நடைமுறையில் பயன் படுத்தவேண்டும்

புதிய கலைச்சொற்கள்

புதிய கலைச்சொற்களை உருவாக்கி, அவற்றை நடைமுறை செய்ய வேண்டும்.

குறுந்தகடுப் பகிர்வு

மிகு விரைவில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு குறுந்தகடுகள் பகிர்வுத் திட்டம்.


தொடர்புடையவை

தேடு சொற்கள்
  1. English To Tamil Dictionary and Translation,Tamil, English, Dictionary, ThaniTamil, offline tamil dictionary, windows 7, Thani, Iyakkam, Akarathi, Agarathi, Kalanjiyam, Meaning, Tamil Meaning, தமிழ், தனித்தமிழ், இயக்கம், அகராதி, அகரமுதலி, தமிழகராதி, களஞ்சியம், தமிழகராதிக்களஞ்சியம், தனித்தமிழகராதிக்களஞ்சியம், மின்னகராதி, சொல்லுருவாக்கி, வடமொழியாக்கம், வட, மொழியாக்கம், கிரந்தம், கிரந்த, நீக்கி, சொல், உருவாக்கி, தமிழில், சொற்களஞ்சியம், ஆங்கிலம், tamil dictionary for windows, English-English-Tamil dictionary