கைபேசி நூல் - அங்கும் இங்கும்
இந்நூலைப் படிக்க பின்வரும் ஏதேனும் முறைகளைத் தேர்தெடுத்து; உங்களின் கருவிகளில் வசதிக்கேற்ப படிக்கலாம்.
ஆன்ட்ராய்டு(அஃக செயலி மூலம்) கருவிகளில் படிக்க
Download அங்கும் இங்கும் as slob angum_inkum.slob
“அஃக செயலி” (ஆன்ட்ராய்டு) தரவிறக்க தரவிறக்கம் பக்கத்தைக் காணவும்.
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download அங்கும் இங்கும் as epub angum_inkum.epub
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download அங்கும் இங்கும் as PDF angum_inkum_A4.pdf
KINDLE /SAMRT Phone போன்ற சிறு கருவிகளில் படிக்க
Download அங்கும் இங்கும் as 6inch PDF angum_inkum_6inch.pdf
மேலும் அதிக நூல்களைப் படிக்க..
“அங்கும் இங்கும்” கைப்பேசியில் நிறுவல் முறை ..
https://thanithamizhakarathikalanjiyam.github.io/angum_inkum
- 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
- 2. பின்னர் அங்கும் இங்கும் - Download for Android என்ற Android நூலை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
-
3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
-
4. “அங்கும் இங்கும்/” என்னும் சொல்லை தேடுங்கள்.
- 4.1. “அங்கும் இங்கும்” என்பது நூல் ஆதலால் பொருளடக்கம் வரும். நூலை படிக்க ஆரம்பியுங்கள்.
குறிப்பு: கைபேசியில் நிறுவல் பற்றிய காணொளி இங்கு TTAK Tamil English dictionary installation in android phone உள்ளது.
இந்தப் பணிகள்
- அனைத்துச் சொற்களையும் மக்களின் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும்
- புத்தகங்களில் முடங்கிக் கிடக்கும் சொற்களை மக்கள் மத்தில் பரப்ப வேண்டும்
- எவ்வித வணிகவியல் நோக்கமும் அற்றது.
- இதில் உருவாக்கப்படும் அகராதிகள் அனைத்தும் இணையப் பொதுவெளியில் காணக் கிடைப்பவை.
- முக்கியமாக விக்கி மூலத்தில் இருந்தோ அல்லது தமிழிணையக் கழக இணைய தளத்தில் இருந்தோ பெறப் பட்டவை.
- தனிப்பட்ட நபர்களின் பயன் பாட்டிற்கு மட்டுமே / தனிசுற்றுக்கு இந்த அகராதிகள் கைபேசியக்கம் செய்யப்படுகின்றன.
- தனிப்பட்ட நபர்கள் சொற்களை தனது கட்டுரைகளில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- தனிபட்ட நபர்கள் ஏதேனும் அகராதிகளை வைத்து இருந்தால் அதனை இங்கு பதிவேற்ற எனக்கு பகிரலாம். முகவரி pitchaimbox-tic2019@yahoo.com
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
பிச்சைமுத்து மு.