“தமிழ் நூல்கள்” கைப்பேசியில் நிறுவல் முறை ..
- 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
- 2. பின்னர் கீழே உள்ள நூல்களில் இருந்து பிடித்த Android நூல்களை தரவிறக்கம் செய்யுங்கள்.
- 3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
- 4. எந்த நூலை தரவிரக்கினர்களோ அந்நூலின் பெயரை “நூலின்_பெயர்/” (Nool Name with slash symbol) என சொல்லை தேடுங்கள். நூலின் பொருளடக்கம் வரும். வேண்டுமென்றால் BookMark செய்து கொள்ளுங்கள். பின்னர் நூலை படிக்க ஆரம்பியுங்கள்.
குறிப்பு:
அகராதி நூல்கள் சொற்களாக மட்டுமே காணும் தன்மை பெற்றவை. நூலாக படிக்க முடியாது.
அருணகிரிநாதர் நூல்கள்
- 01 கந்தர் அந்தாதி (kanthar_anthathi)
- 02 கந்தர் அலங்காரம் (kanthar_alankaram)
- 03 கந்தர் அனுபூதி (kanthar_anupoothi)
- 04 சேவல் விருத்தம் (seval_virutham)
- 05 திருஎழுகூற்றிருக்கை (thiruvezhukoorrirukkai)
- 06 திருப்புகழ்
- Download
- தேடுசொல்: “திருப்புகழ்/”
- 07 திருவகுப்பு (thiruvaguppu)
- 08 மயில் விருத்தம் (mayil_virutham)
- 09 வேல் விருத்தம் (vel_virutham)