கண்மணிப்புகழ் அகராதி


பதிவுற்ற நாள் 15 Jan 2019 | அகராதிகள்  கண்மணிகணேசன்  புகழேந்திப்பாண்டியன் 
கண்மணிப்புகழ் அகராதி; முனைவர் திருமதி ச.கண்மணிகணேசனும், மருத்துவர் புகழேந்திப்பாண்டியனும் மருத்துவநூல் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு இந்த கைபேசி அகராதியை உருவாக்கி உள்ளனர்

இது அகராதி ஆதலால் மருத்துவம் சார்ந்த சொற்களைத் தேடும் போது அச்சொல்லுக்கான பொருள் வரும்.

“கண்மணிப்புகழ் அகராதி” கைப்பேசியில் நிறுவல் முறை ..

https://thanithamizhakarathikalanjiyam.github.io/maruthuva_sorkal_1

  • 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
  • 2. பின்னர் கண்மணிப்புகழ் அகராதி - Download for Android என்ற Android நூலை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
  • 3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
    ttak_mobi_refresh_higligt.png

  • 4. “கண்மணிப்புகழ் அகராதி/” என்னும் சொல்லை தேடுங்கள்.

    • 4.1. “கண்மணிப்புகழ் அகராதி” என்பது நூல் ஆதலால் பொருளடக்கம் வரும். நூலை படிக்க ஆரம்பியுங்கள்.

குறிப்பு: கைபேசியில் நிறுவல் பற்றிய காணொளி இங்கு TTAK Tamil English dictionary installation in android phone உள்ளது.


தொடர்புடையவை

அகராதிகள்

  1. பாண்டியராஜா தொடரடைவு வளையாபதி
  2. பாண்டியராஜா தொடரடைவு குண்டலகேசி
  3. பாண்டியராஜா தொடரடைவு சீவகசிந்தாமணி
  4. பாண்டியராஜா தொடரடைவு மணிமேகலை
  5. பாண்டியராஜா தொடரடைவு சிலப்பதிகாரம்
  6. பாண்டியராஜா தொடரடைவு கம்பராமாயணம்
  7. பாண்டியராஜா தொடரடைவு சங்க இலக்கியம்
  8. பாண்டியராஜா தொடரடைவு தொல்காப்பியம்
  9. கண்மணிப்புகழ் அகராதிக் களஞ்சியம்
  10. கண்மணிப்புகழ் அகராதி
  11. வின்சுலோ
  12. தனித் தமிழகராதிக் களஞ்சியம் (ஆங்கிலம்->தமிழ்)
  13. வளவு கலைக் களஞ்சியம்
  14. தனித் தமிழகராதிக் களஞ்சியம் (தமிழ்->தமிழ்)
  15. விக்சனரி
  16. அணுவியல் கலைச்சொல் களஞ்சியம்
  17. தனித் தமிழகராதிக் களஞ்சியம்
  18. அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்
  19. அறிவியல் அகராதி
  20. உணவுக்கலைச் சொற்கள்

கண்மணிகணேசன்

  1. இளங்கோவடிகள் பாடிய தமிழர் பக்தி
  2. ஆற்றுப்படையும் ஆறுபடையும்
  3. பெண்ணியப் பார்வையில் பதிற்றுப்பத்து
  4. பொம்மைக் கல்யாணம் என்ற விளையாட்டின் வேர்
  5. பண்டைய மதுரையின் இருபெரு நியமங்கள்
  6. சிலப்பதிகாரம் காட்டும் வழிபாட்டிடங்கள்
  7. பண்டைத் தமிழகப் பரதவரிடம் திணை மாந்தரிடம் தோன்றிய சாதிப் பிரிவினை
  8. ஒளவை என்னும் ஆளுமை
  9. காலந்தோறும் காமம்மிக்க கழிபடர் கிளவி
  10. ஆங்கில வழிக் கல்வியும் தமிழில் தேர்வெழுதலும்
  11. காமம் கண்ணிய மரபில் கூற்றிற்குரியோர்
  12. வியாசர் ஒரு பகுத்தறிவுவாதி
  13. பாரதிதாசன் படைப்புகளில் நிலவும் புரட்சியும்
  14. பாரதிதாசனின் குழந்தைப் பாடல்களும் நிலவும்
  15. பண்டைத் தமிழ் வேளாளரில் இருவகையினர்
  16. கூத்தராற்றுப்படையில் உணவும் உருக்காட்சியும்
  17. ஜெயபாரதன் கவிதைகள் ஓர் ஆய்வு
  18. தற்காலத் தமிழ் இலக்கியங்களில் கிராமப்புறப் பெண்களின் வாழ்வியல் நிலை
  19. கண்மணிப்புகழ் அகராதிக் களஞ்சியம்
  20. சிறுவர் தமிழ்
  21. கண்மணிப்புகழ் அகராதி

புகழேந்திப்பாண்டியன்

தேடு சொற்கள்
  1. More, Tamil, Books