பாண்டியராஜா தொடரடைவு மணிமேகலை


பதிவுற்ற நாள் 15 Oct 2019 | அகராதிகள்  ப பாண்டியராஜா  தொடரடைவு  ஐம்பெருங்காப்பியங்கள் 
பாண்டியராஜா தொடரடைவு மணிமேகலை

“பாண்டியராஜா தொடரடைவு மணிமேகலை” கைப்பேசியில் நிறுவல் முறை ..

http://localhost:4000/pand_thod_manimag

  • 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
  • 2. பின்னர் பாண்டியராஜா தொடரடைவு மணிமேகலை - Download for Android என்ற Android நூலை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
  • 3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
    ttak_mobi_refresh_higligt.png

  • 4. “பாண்டியராஜா தொடரடைவு மணிமேகலை/” என்னும் சொல்லை தேடுங்கள்.

    • 4.1. “பாண்டியராஜா தொடரடைவு மணிமேகலை” என்பது அகராதி ஆதலால் அகராதி பற்றிய குறிப்பு மட்டும் வரும், பொருள் காண வேண்டிய சொல்லை தேடுபட்டியில் தேடினால் அதற்குரிய பொருள் வரும்.

குறிப்பு: கைபேசியில் நிறுவல் பற்றிய காணொளி இங்கு TTAK Tamil English dictionary installation in android phone உள்ளது.

அனைவரின் கைகளிலும் இந்தச் சொற்களைக் கொண்டு செல்ல இந்த அகராதியைக் கைபேசி வடிவில் தருகிறேன். தமிழ் வாழ் மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • இந்தப் பணிகள் அனைத்தும் அனைத்துச் சொற்களையும் மக்களின் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்தில் உருவாக்கப் படுகிறது.
  • புத்தகங்களில் முடங்கிக் கிடக்கும் சொற்களை மக்கள் மத்தில் பரப்ப வேண்டுமென்ற நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது.
  • இந்தப் பணி எவ்வித வணிகவியல் நோக்கமும் அற்றது.
  • இதில் உருவாக்கப்படும் அகராதிகள் அனைத்தும் இணையப் பொதுவெளியில் காணக் கிடைப்பவை. முக்கியமாக விக்கி மூலத்தில் இருந்தோ அல்லது தமிழிணையக் கழக இணைய தளத்தில் இருந்தோ பெறப் பட்டவை.
  • தனிப்பட்ட நபர்களின் பயன் பாட்டிற்கு மட்டுமே / தனிசுற்றுக்கு இந்த அகராதிகள் கைபேசியக்கம் செய்யப்படுகின்றன.
  • தனிப்பட்ட நபர்கள் சொற்களை தனது கட்டுரைகளில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • தனிபட்ட நபர்கள் ஏதேனும் அகராதிகளை வைத்து இருந்தால் அதனை இங்கு பதிவேற்ற எனக்கு பகிரலாம். முகவரி pitchaimbox-tic2019@yahoo.com

இப்பணி காப்புரிமை-அற்றது,

பிச்சைமுத்து மு.

ஆசிரியர் குறிப்பு

அன்புடையீர்,

மணிமேகலை என்ற நூலுக்கான இந்தத் தொடரடைவு (concordance) ஆசிரியரால் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம் உருவாக்கப்பட்டது.

தமிழ் மாணவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் இதனைத் தங்கள் ஆய்வுக்காகவும், மேற்கோள்களுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நன்றி. ப.பாண்டியராஜா

கைபேசி தொகுப்புரை

முனைவர்.ப.பாண்டியராஜா, அவர்கள் முன்னாள் துணைமுதல்வர், தலைவர்,கணிதத்துறை அமெரிக்கன் கல்லூரி, மதுரை பணி புரிந்தவர்.

இந்த தொகுப்பில் உள்ள தொடரடைவுகள் அனைத்தும் ஆசிரியரால் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம் உருவாக்கப்பட்டவை.

தமிழ் மாணவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் இதனைத் தங்கள் ஆய்வுக்காகவும், மேற்கோள்களுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இத்தொகுப்புகள் அனைத்தும் இந்தத் தளத்தில் http://tamilconcordance.in இருந்து பெறப்பட்டவை.

திரு முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களுக்கு நன்றிகள் பல.

இத்தொகுப்பை கைபேசியாக்கம் செய்து கொள்ள அனுமதி கொடுத்த முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களுக்கு நன்றிகள்.

இப்படிக்கு,
மு.பிச்சைமுத்து

இதன் மூலம் தமிழ்வழி மாணவர்களின் அகாரதிச் செழுமையை விரல் நுனியில் கொண்டு வந்திட முடியும் அல்லவா? தமிழும் செழுமை பெற வேண்டும்.

இது வரை இந்த தொடரடைவுகள் கைபேசி உலகில் வெள்ளுரை வடிவில் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. இந்த அகராதி பட்டியலை எனக்கு அறிமுகம் செய்த பாண்டியராஜா அவர்களுக்கு நன்றிகள்.


தொடர்புடையவை

அகராதிகள்

  1. சதுரகராதி - பெயரகராதி
  2. கண்மணிப்புகழ் மருத்துவ அகராதி
  3. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
  4. தமிழ்நாடு மாணவர் கணினித் திட்ட அகராதி
  5. தமிழ்க் கல்வி அகராதி
  6. வணிகவியல் அகராதி
  7. பாண்டியராஜா தொடரடைவு வளையாபதி
  8. பாண்டியராஜா தொடரடைவு குண்டலகேசி
  9. பாண்டியராஜா தொடரடைவு சீவகசிந்தாமணி
  10. பாண்டியராஜா தொடரடைவு மணிமேகலை
  11. பாண்டியராஜா தொடரடைவு சிலப்பதிகாரம்
  12. பாண்டியராஜா தொடரடைவு கம்பராமாயணம்
  13. பாண்டியராஜா தொடரடைவு சங்க இலக்கியம்
  14. பாண்டியராஜா தொடரடைவு தொல்காப்பியம்
  15. கண்மணிப்புகழ் அகராதி
  16. வின்சுலோ
  17. தனித் தமிழகராதிக் களஞ்சியம் (ஆங்கிலம்->தமிழ்)
  18. வளவு கலைக் களஞ்சியம்
  19. தனித் தமிழகராதிக் களஞ்சியம் (தமிழ்->தமிழ்)
  20. விக்சனரி
  21. அணுவியல் கலைச்சொல் களஞ்சியம்
  22. தனித் தமிழகராதிக் களஞ்சியம்
  23. அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்
  24. அறிவியல் அகராதி
  25. உணவுக்கலைச் சொற்கள்

ப பாண்டியராஜா

தொடரடைவு

ஐம்பெருங்காப்பியங்கள்

தேடு சொற்கள்
  1. உணவு, கலைச்சொற்கள் , அகராதி, தொடரடைவு