loading

பாண்டியராஜா தொடரடைவு தேவாரம் (சுந்தரர் - திருமுறை 7)

பதிவுற்ற நாள் 12 Jul 2023 | அகராதிகள் ப பாண்டியராஜா தொடரடைவு தேவாரம் (சுந்தரர் - திருமுறை 7)

“பாண்டியராஜா தொடரடைவு தேவாரம் (சுந்தரர் - திருமுறை 7)” கைப்பேசியில் நிறுவல் முறை ..

https://thanithamizhakarathikalanjiyam.github.io/pand_thod_thevaram_sundarar

  • 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
  • 2. பின்னர் பாண்டியராஜா தொடரடைவு தேவாரம் (சுந்தரர் - திருமுறை 7) - Download for Android என்ற Android நூலை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
  • 3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
    ttak_mobi_refresh_higligt.png

  • 4. “பாண்டியராஜா தொடரடைவு தேவாரம் (சுந்தரர் - திருமுறை 7)/” என்னும் சொல்லை தேடுங்கள்.

    • 4.1. “பாண்டியராஜா தொடரடைவு தேவாரம் (சுந்தரர் - திருமுறை 7)” என்பது அகராதி ஆதலால் அகராதி பற்றிய குறிப்பு மட்டும் வரும், பொருள் காண வேண்டிய சொல்லை தேடுபட்டியில் தேடினால் அதற்குரிய பொருள் வரும்.

குறிப்பு: கைபேசியில் நிறுவல் பற்றிய காணொளி இங்கு TTAK Tamil English dictionary installation in android phone உள்ளது.

இந்தப் பணிகள்

  • அனைத்துச் சொற்களையும் மக்களின் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும்
  • புத்தகங்களில் முடங்கிக் கிடக்கும் சொற்களை மக்கள் மத்தில் பரப்ப வேண்டும்
  • எவ்வித வணிகவியல் நோக்கமும் அற்றது.
  • இதில் உருவாக்கப்படும் அகராதிகள் அனைத்தும் இணையப் பொதுவெளியில் காணக் கிடைப்பவை.
    • முக்கியமாக விக்கி மூலத்தில் இருந்தோ அல்லது தமிழிணையக் கழக இணைய தளத்தில் இருந்தோ பெறப் பட்டவை.
  • தனிப்பட்ட நபர்களின் பயன் பாட்டிற்கு மட்டுமே / தனிசுற்றுக்கு இந்த அகராதிகள் கைபேசியக்கம் செய்யப்படுகின்றன.
  • தனிப்பட்ட நபர்கள் சொற்களை தனது கட்டுரைகளில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • தனிபட்ட நபர்கள் ஏதேனும் அகராதிகளை வைத்து இருந்தால் அதனை இங்கு பதிவேற்ற எனக்கு பகிரலாம். முகவரி pitchaimbox-tic2019@yahoo.com

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
பிச்சைமுத்து மு.

ஆசிரியர் குறிப்பு

அன்புடையீர்,
“பாண்டியராஜா தொடரடைவு தேவாரம் (சுந்தரர் - திருமுறை 7)” என்ற நூலுக்கான இந்தத் தொடரடைவு (concordance) ஆசிரியரால் (முனைவர்.ப.பாண்டியராஜா)
எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம் உருவாக்கப்பட்டது.
தமிழ் மாணவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் இதனைத் தங்கள் ஆய்வுக்காகவும்,
மேற்கோள்களுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நன்றி.
ப.பாண்டியராஜா

கைபேசி தொகுப்புரை

முனைவர்.ப.பாண்டியராஜா, அவர்கள் முன்னாள் துணைமுதல்வர், தலைவர்,கணிதத்துறை அமெரிக்கன் கல்லூரி, மதுரை பணி புரிந்தவர்.
இந்த தொகுப்பில் உள்ள தொடரடைவுகள் அனைத்தும் ஆசிரியரால் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம் உருவாக்கப்பட்டவை.
தமிழ் மாணவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் இதனைத் தங்கள் ஆய்வுக்காகவும், மேற்கோள்களுக்காகவும் பயன்படுத்த கொள்ளலாம்.
இத்தொகுப்புகள் அனைத்தும் இந்தத் தளத்தில் http://tamilconcordance.in இருந்து பெறப்பட்டவை.
திரு முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களுக்கு நன்றிகள் பல.
இத்தொகுப்பை கைபேசியாக்கம் செய்து கொள்ள அனுமதி கொடுத்த முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களுக்கு நன்றிகள்.
இப்படிக்கு, மு.பிச்சைமுத்து.