loading

சீதாயணம்

பதிவுற்ற நாள் 27 Sep 2018 | ஜெயபாரதன்

“சீதாயணம்” கைப்பேசியில் நிறுவல் முறை ..

https://thanithamizhakarathikalanjiyam.github.io/seethaayanam

  • 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
  • 2. பின்னர் சீதாயணம் - Download for Android என்ற Android நூலை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
  • 3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
    ttak_mobi_refresh_higligt.png

  • 4. “சீதாயணம்/” என்னும் சொல்லை தேடுங்கள்.

    • 4.1. “சீதாயணம்” என்பது நூல் ஆதலால் பொருளடக்கம் வரும். நூலை படிக்க ஆரம்பியுங்கள்.

குறிப்பு: கைபேசியில் நிறுவல் பற்றிய காணொளி இங்கு TTAK Tamil English dictionary installation in android phone உள்ளது.

அனைவரின் கைகளிலும் இந்தச் சொற்களைக் கொண்டு செல்ல இந்த அகராதியைக் கைபேசி வடிவில் தருகிறேன். தமிழ் வாழ் மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • இந்தப் பணிகள் அனைத்தும் அனைத்துச் சொற்களையும் மக்களின் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்தில் உருவாக்கப் படுகிறது.
  • புத்தகங்களில் முடங்கிக் கிடக்கும் சொற்களை மக்கள் மத்தில் பரப்ப வேண்டுமென்ற நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது.
  • இந்தப் பணி எவ்வித வணிகவியல் நோக்கமும் அற்றது.
  • இதில் உருவாக்கப்படும் அகராதிகள் அனைத்தும் இணையப் பொதுவெளியில் காணக் கிடைப்பவை. முக்கியமாக விக்கி மூலத்தில் இருந்தோ அல்லது தமிழிணையக் கழக இணைய தளத்தில் இருந்தோ பெறப் பட்டவை.
  • தனிப்பட்ட நபர்களின் பயன் பாட்டிற்கு மட்டுமே / தனிசுற்றுக்கு இந்த அகராதிகள் கைபேசியக்கம் செய்யப்படுகின்றன.
  • தனிப்பட்ட நபர்கள் சொற்களை தனது கட்டுரைகளில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • தனிபட்ட நபர்கள் ஏதேனும் அகராதிகளை வைத்து இருந்தால் அதனை இங்கு பதிவேற்ற எனக்கு பகிரலாம். முகவரி pitchaimbox-tic2019@yahoo.com

இப்பணி காப்புரிமை-அற்றது,

பிச்சைமுத்து மு.