loading

தமிழ் இலக்கண நூல்கள்

பதிவுற்ற நாள் 23 Sep 2018 |

“தமிழ் நூல்கள்” கைப்பேசியில் நிறுவல் முறை ..

  • 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
  • 2. பின்னர் கீழே உள்ள நூல்களில் இருந்து பிடித்த Android நூல்களை தரவிறக்கம் செய்யுங்கள்.
  • 3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.

ttak_mobi_refresh_higligt.png

  • 4. எந்த நூலை தரவிரக்கினர்களோ அந்நூலின் பெயரை “நூலின்_பெயர்/” (Nool Name with slash symbol) என சொல்லை தேடுங்கள். நூலின் பொருளடக்கம் வரும். வேண்டுமென்றால் BookMark செய்து கொள்ளுங்கள். பின்னர் நூலை படிக்க ஆரம்பியுங்கள்.

குறிப்பு:

அகராதி நூல்கள் சொற்களாக மட்டுமே காணும் தன்மை பெற்றவை. நூலாக படிக்க முடியாது.

மேலும் நூல்கள்

தமிழ் இலக்கண நூல்கள் தரவிறக்க

  • 01.அகத்தியம்
  • 02.தொல்காப்பியம்
  • 03.இறையனார் களவியல்/இறையனார் அகப்பொருள்
  • 04.புறப்பொருள் வெண்பாமாலை
  • 05.அவிநயம்
  • 06.காக்கை பாடினியம்
  • 07.சங்க யாப்பு
  • 08.சிறுகாக்கை பாடினியம்
  • 09.நற்றத்தம்
  • 10.பல்காயம்
  • 11.பன்னிரு படலம்
  • 12.மயேச்சுவரம்
  • 13.புறப்பொருள் வெண்பா மாலை
  • 14.இந்திரகாளியம்
  • 15.யாப்பருங்கலம்
  • 16.யாப்பருங்கலக் காரிகை
  • 17.அமுதசாகரம்
  • 18.வீரசோழியம்
  • 19.இந்திரகாளியம்
  • 20.தமிழ்நெறி விளக்கம்
  • 21.நேமிநாதம்
  • 22.சின்னூல்
  • 23.வெண்பாப் பாட்டியல்
  • 24.தண்டியலங்காரம்
  • 25.அகப்பொருள் விளக்கம்
  • 26.நன்னூல்
  • 27.நம்பி அகப்பொருள்
  • 28.களவியற் காரிகை
  • 29.பன்னிரு பாட்டியல்
  • 30.நவநீதப் பாட்டியல்
  • 31.வரையறுத்த பாட்டியல்
  • 32.சிதம்பரப் பாட்டியல்
  • 33.மாறனலங்காரம்
  • 34.மாறன் அகப்பொருள்
  • 35.பாப்பாவினம்
  • 36.பிரபந்த மரபியல்
  • 37.சிதம்பரச் செய்யுட்கோவை
  • 38.பிரயோக விவேகம்
  • 39.இலக்கண விளக்கம்
  • 40.இலக்கண விளக்கச் சூறாவளி
  • 41.இலக்கண கொத்து
  • 42.தொன்னூல் விளக்கம்
  • 43.பிரபந்த தீபிகை
  • 44.பிரபந்த தீபம்
  • 45.பிரபந்தத் திரட்டு
  • 46.இரத்தினச் சுருக்கம்
  • 47.உவமான சங்கிரகம்
  • 48.முத்து வீரியம்
  • 49.சாமிநாதம்
  • 50.சந்திரா லோகம்
  • 51.குவலயானந்தம் (மாணிக்கவாசகர்)
  • 52.குவலயானந்தம் (அப்பைய தீட்சிதர்)
  • 53.அறுவகை இலக்கணம் - ஏழாம் இலக்கணம்
  • 54.வண்ணத்தியல்பு
  • 55.பொருத்த விளக்கம்
  • 56.யாப்பொளி
  • 57.திருவலங்கல் திரட்டு
  • 58.காக்கைபாடினியம்
  • 59.இலக்கண தீபம்
  • 60.விருத்தப் பாவியல்
  • 61.மறைந்துபோன தமிழ் இலக்கண நூல்கள்
  • 62.வச்சனந்திமாலை