loading

தமிழ்க் கல்வி அகராதி

பதிவுற்ற நாள் 21 Jan 2022 | அகராதிகள் tamilkalvi dot in

“தமிழ்க் கல்வி அகராதி” கைப்பேசியில் நிறுவல் முறை ..

https://thanithamizhakarathikalanjiyam.github.io/tamil_kalvi

  • 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
  • 2. பின்னர் தமிழ்க் கல்வி அகராதி - Download for Android என்ற Android நூலை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
  • 3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
    ttak_mobi_refresh_higligt.png

  • 4. “தமிழ்க் கல்வி அகராதி/” என்னும் சொல்லை தேடுங்கள்.

    • 4.1. “தமிழ்க் கல்வி அகராதி” என்பது அகராதி ஆதலால் அகராதி பற்றிய குறிப்பு மட்டும் வரும், பொருள் காண வேண்டிய சொல்லை தேடுபட்டியில் தேடினால் அதற்குரிய பொருள் வரும்.

குறிப்பு: கைபேசியில் நிறுவல் பற்றிய காணொளி இங்கு TTAK Tamil English dictionary installation in android phone உள்ளது.

இந்தப் பணிகள்

  • அனைத்துச் சொற்களையும் மக்களின் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும்
  • புத்தகங்களில் முடங்கிக் கிடக்கும் சொற்களை மக்கள் மத்தில் பரப்ப வேண்டும்
  • எவ்வித வணிகவியல் நோக்கமும் அற்றது.
  • இதில் உருவாக்கப்படும் அகராதிகள் அனைத்தும் இணையப் பொதுவெளியில் காணக் கிடைப்பவை.
    • முக்கியமாக விக்கி மூலத்தில் இருந்தோ அல்லது தமிழிணையக் கழக இணைய தளத்தில் இருந்தோ பெறப் பட்டவை.
  • தனிப்பட்ட நபர்களின் பயன் பாட்டிற்கு மட்டுமே / தனிசுற்றுக்கு இந்த அகராதிகள் கைபேசியக்கம் செய்யப்படுகின்றன.
  • தனிப்பட்ட நபர்கள் சொற்களை தனது கட்டுரைகளில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • தனிபட்ட நபர்கள் ஏதேனும் அகராதிகளை வைத்து இருந்தால் அதனை இங்கு பதிவேற்ற எனக்கு பகிரலாம். முகவரி pitchaimbox-tic2019@yahoo.com

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
பிச்சைமுத்து மு.

தமிழ்க் கல்வி அகராதி

  • ஆங்கிலம் -> தமிழ் கட்டுரையாளர்களுக்கான அகராதி,
  • பள்ளி , கல்லூரி மாணவர்கள் / ஆசிரியர்களுக்கான அகராதி,
  • போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் தமிழ் வழி கற்றழுகக்கான அகராதி.

தமிழ்க் கல்வி அகராதி தமிழ்க் கல்வி, அகராதி-லிருந்து உருவாக்கப் பட்டது.

நான் பார்த்த வரை இந்த அகராதியில் இருக்கும் சொற்கள் அனைத்தும் தமிழ் வழிப் பயிலும் மாணவர்களுக்கு தெரிந்த சொற்கள். ஆகவே அறிஞர்கள் புதிய கட்டுரைகளைப் படைக்கும் போது இந்தச் சொற்களை எடுத்தாள்வது மிகு நலம் என எண்ணுகிறேன்.

அனைவரின் கைகளிலும் இந்தச் சொற்களைக் கொண்டு செல்ல இந்த அகராதியைக் கைபேசி வடிவில் தருகிறேன். தமிழ் வாழ் மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிச்சைமுத்து மு.