விளம்பரப் பெயர்ப் பலகைகள்
பதிவுற்ற நாள் 10 Aug 2018 |
விளம்பரப் பெயர்ப் பலகைகள்
- Bakery-அடுமனை
- Bambay Dying-பாம்பே வண்ணகம்
- Biscuit-மாச்சில்
- Bread-பிசையப்பம்
- Briyani Hotel-புலவு உணவகம்
- Cake-அணிச்சல்
- Canteen-அருந்தகம்
- Chit funds-சிட்டுக்குவையகம்
- Coffee House-குளம்பியகம்
- Dress Land-ஆடை உலகம்
- Dry Cleaners-உலர் சலவையகம்
- Elastics-நீட்டிழைகள்
- Fabrics-தறிப்பொருட்கள்
- Facy Sarees-புனைவழகுச் சேலைகள்
- Finance Corporation-கடனுதவி இணையம்
- Ginning Factory-பஞ்சாலைத் தொழிற்ச்சாலை
- Hoisery Mills-உள்ளாடை ஆலை
- Hotel-உணவகம்
- Ice Factory-பனிக்கட்டித் தொழிலகம்
- Khadi vasthiralaya-கைந்நூல் ஆடையகம்
- Knitting Company-பின்னல் குழுமம்
- Lodge-தாவளம்
- Lorry Transport-சரக்கியக்கிப் போக்குவரத்து
- Machinary Mart-பொறிவகைச் சிற்றங்காடி
- Mechanicals-பொறிவகையம்
- Readymade Hall-அணிய ஆடைக்கூடம்
- Rolling Shutters-சுருட்டுக் கதவுகள்
- Sound Service-ஒலிப்பெருக்கி அகம்
- Tailors-தையலர்
- Teenage Bazaar-பதினகவை அங்காடி
- Timber Mart-வேட்டுமரச் சிற்றங்காடி