loading

அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி

பதிவுற்ற நாள் 09 Nov 2022 | அகராதிகள் கலைச்சொல் களஞ்சியம்

“அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி” கைப்பேசியில் நிறுவல் முறை ..

https://thanithamizhakarathikalanjiyam.github.io/ariv_kalanjiyam_4

  • 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
  • 2. பின்னர் அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி - Download for Android என்ற Android நூலை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
  • 3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
    ttak_mobi_refresh_higligt.png

  • 4. “அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி/” என்னும் சொல்லை தேடுங்கள்.

    • 4.1. “அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி” என்பது அகராதி ஆதலால் அகராதி பற்றிய குறிப்பு மட்டும் வரும், பொருள் காண வேண்டிய சொல்லை தேடுபட்டியில் தேடினால் அதற்குரிய பொருள் வரும்.

குறிப்பு: கைபேசியில் நிறுவல் பற்றிய காணொளி இங்கு TTAK Tamil English dictionary installation in android phone உள்ளது.

இந்தப் பணிகள்

  • அனைத்துச் சொற்களையும் மக்களின் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும்
  • புத்தகங்களில் முடங்கிக் கிடக்கும் சொற்களை மக்கள் மத்தில் பரப்ப வேண்டும்
  • எவ்வித வணிகவியல் நோக்கமும் அற்றது.
  • இதில் உருவாக்கப்படும் அகராதிகள் அனைத்தும் இணையப் பொதுவெளியில் காணக் கிடைப்பவை.
    • முக்கியமாக விக்கி மூலத்தில் இருந்தோ அல்லது தமிழிணையக் கழக இணைய தளத்தில் இருந்தோ பெறப் பட்டவை.
  • தனிப்பட்ட நபர்களின் பயன் பாட்டிற்கு மட்டுமே / தனிசுற்றுக்கு இந்த அகராதிகள் கைபேசியக்கம் செய்யப்படுகின்றன.
  • தனிப்பட்ட நபர்கள் சொற்களை தனது கட்டுரைகளில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • தனிபட்ட நபர்கள் ஏதேனும் அகராதிகளை வைத்து இருந்தால் அதனை இங்கு பதிவேற்ற எனக்கு பகிரலாம். முகவரி pitchaimbox-tic2019@yahoo.com

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
பிச்சைமுத்து மு.

ஆசிரியர் குறிப்பு

Thanks to https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF

Licence derived from WIKI-Projects under https://creativecommons.org/licenses/by-sa/3.0/

வெளியீடு :

மீரா பப்ளிகேஷன்

AE-103 அண்ணா நகர், சென்னை - 600 040.

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். CC Zero badge.svg Blank.jpg CC-logo.svg Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode

No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. அறிவியல்

கலைச்சொல் களஞ்சியம் (இறுதிப் பகுதி) வளர்தமிழ்ச் செல்வர் கலைமாமணி மணவை முஸ்தபா விலை ரூ 45/

வெளியீடு :

மீரா பப்ளிகேஷன்

AE-103 அண்ணா நகர், சென்னை - 600 040. தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf Encyclopaedic Tamil Scientific Technical Dictionary (Final part) MANAVAİ MUSTAFA, M.A.

Price Rs, 45/-

Published by:

MEERAA PUBLICATION AE-103, ANNA NAGAR MADRAS - 600 040. தொகுப்புத் துணைவர் : இரா. நடராசன், எம்.ஏ.பி.ஏ.எல். BIBLIOGRAPHICAL DATA

Title of the book : Arivial Kalaichol Kalanjiam

(Encyclopaedic Tamil Scientific Technical Dictionary)

Author : Manavai Mustafa

Copyright holder : Author

Language : Tamil

Paper used : 16Kg. White Cream wove

Size of the book : Dy. octavo

First Edition : September 1993

Printing points used : 10 points

No. of pages : 648-384=264+8=272 pages

Price : Rs.45/-

Printer : Meeraa Press AE 103, Annanagar, Madras - 600 040,

Binding : Paper back

Publishing place : Meeraa Publication AE 103, Annanagar, Madras–600 040.  முன்னுரை 

இது அறிவியல் ஊழி. அறிவியல் உணர்வும் அறிவும் மக்களிடையே பொங்கிப் பொழிய வேண்டிய கால கட்டம். வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அறிவியல் கண்ணோட்டம் ஆட்சி செய்ய வேண்டிய அவசிய அவசரச் சூழல்.

இந்நிலையில் அறிவியல் அறிவுப் பெருக்கத்திற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது. அத் தேவையின் ஒரு பகுதியை நிறைவு செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளதே “அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்’ எனும் இந்நூல்.

அறிவியல் தமிழ் படைப்பு ஆர்வலர்களுக்கு உறுதுணையாயமையும் பொருட்டு இக் கலைச்சொல் களஞ்சியம் உருவாக் கப்பட்டிருப்பினும் வேறு சில முக்கிய நோக்கங்களையும் உட்கொண்டே வெளி வருகிறது.

சாதாரண ‘கலைச்சொல்’ அகராதி’களினின்றும் இஃது சற்று வேறுபட்டது. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்க் கலைச்சொற்களைக் கொடுப்பதைவிட அச் சொல்லின் செயற்பாட்டு வினை சற்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சொற்பொருள் விளக்கம் பெற இயல்கின்றது. இதனால் இதனினும் சுருங்கிய வடிவிலான சொற்செட்டும் பொருட் செறிவுமுடைய நயமிக்கக் கலைச்சொற்களை ஆர்வமுடையவர்கள் நாளை உருவாக்க வழியேற்படலாம்.

ஒவ்வொரு கலைச்சொல்லின் வாயிலாக அறிவியல் தகவல்களைத் துணுக்குச் செய்திகளாக வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்பது எனது நோக்கமாகும். ஏனெனில், இன்றைய சூழ்நிலையில் விரிவான அறிவியல், தொழில்நுட்பச் செய்திகளைக் கட்டுரைகள் வாயிலாகப் படித்தறியும் பொறுமையும் நேரமும் மிகக் குறைவாகவே உள்ளது. அவற்றை ஒரு சில வழிகளில் செய்தித் துணுக்குகளாகத் தரும்போது ஒரு சில விநாடிகளில் படித்தறிய மனம் அவாவுவது இயல்பு. அவ் வகையில் VI

அறிவியல் செய்திகளை வாசகர்களுக்கு வழங்கவே இந்நூல் கலைக் களஞ்சிய வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் தமிழில் வெளிவரும் முதல் கலைச்சொற் களஞ்சியம் இதுவேயாகும் என்பதில் ஐயமில்லை.

அறிவியல் தமிழ் வளர்ச்சியில் நாட்டமுள்ள தமிழ் ஆர்வலர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும் இந்நூல் அறிவு விருந்தாக அமைந்து பெருந்துணை புரியும் என நம்புகிறேன்.

இந்நூலை உருவாக்குவதில் எனக்குப் பெருந்துணையாயமைந்தவர் நண்பர் திரு இரா. நடராசன் அவர்கள். அறிவியல் தமிழ் வளர்ச்சியில் என்னொத்த ஆர்வமும் உழைப்பு நாட்டமுமுள்ள அவர்களின் உதவியையும் ஒத்துழைப்பையும் இச் சமயத்தில் நன்றிப் பெருக்குடன் நினைவு கூர்கிறேன்.

எனது மற்ற அறிவியல் நூல்களை ஏற்று ஆதரவளித்து வரும் தமிழுலகம் இந்நூலையும் ஏற்று என் முயற்சிக்குப் பேராதரவு அளிக்கும் என நம்புகிறேன். 20-9-1993 மணவை முஸ்தபா என் பெற்றோர்களின் இனிய நினைவுக்கு