loading

Vocabulary of English and Tamil words

பதிவுற்ற நாள் 23 Aug 2022 | அகராதிகள் Vocabulary of English and Tamil words

“Vocabulary of English and Tamil words” கைப்பேசியில் நிறுவல் முறை ..

https://thanithamizhakarathikalanjiyam.github.io/eng_tam_words_innocent_nicholas

  • 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
  • 2. பின்னர் Vocabulary of English and Tamil words - Download for Android என்ற Android நூலை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
  • 3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
    ttak_mobi_refresh_higligt.png

  • 4. “Vocabulary of English and Tamil words/” என்னும் சொல்லை தேடுங்கள்.

    • 4.1. “Vocabulary of English and Tamil words” என்பது அகராதி ஆதலால் அகராதி பற்றிய குறிப்பு மட்டும் வரும், பொருள் காண வேண்டிய சொல்லை தேடுபட்டியில் தேடினால் அதற்குரிய பொருள் வரும்.

குறிப்பு: கைபேசியில் நிறுவல் பற்றிய காணொளி இங்கு TTAK Tamil English dictionary installation in android phone உள்ளது.

இந்தப் பணிகள்

  • அனைத்துச் சொற்களையும் மக்களின் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும்
  • புத்தகங்களில் முடங்கிக் கிடக்கும் சொற்களை மக்கள் மத்தில் பரப்ப வேண்டும்
  • எவ்வித வணிகவியல் நோக்கமும் அற்றது.
  • இதில் உருவாக்கப்படும் அகராதிகள் அனைத்தும் இணையப் பொதுவெளியில் காணக் கிடைப்பவை.
    • முக்கியமாக விக்கி மூலத்தில் இருந்தோ அல்லது தமிழிணையக் கழக இணைய தளத்தில் இருந்தோ பெறப் பட்டவை.
  • தனிப்பட்ட நபர்களின் பயன் பாட்டிற்கு மட்டுமே / தனிசுற்றுக்கு இந்த அகராதிகள் கைபேசியக்கம் செய்யப்படுகின்றன.
  • தனிப்பட்ட நபர்கள் சொற்களை தனது கட்டுரைகளில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • தனிபட்ட நபர்கள் ஏதேனும் அகராதிகளை வைத்து இருந்தால் அதனை இங்கு பதிவேற்ற எனக்கு பகிரலாம். முகவரி pitchaimbox-tic2019@yahoo.com

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
பிச்சைமுத்து மு.

ஆசிரியர் குறிப்பு

1840 ஆம் ஆண்டு இன்னோசென்ட்டு நிக்கோல்லசு என்பவர் தொகுத்த ஆங்கில, தமிழ் சொற்த்தொகுப்புகளை இந்நூலில் காணலாம். இதில் பல அடிப்படை அரிய தமிழ்ச்சொற்களுக்ககும், பழமொழிகளுக்கும் ஆங்கில தமிழ் மொழி ஆக்கங்கள் காணப்படுகின்றன

A VOCABULARY ОF ENGLISH AND TAMIL WORDS: TO WHICH ARE ADDED, A COLLECTION OF FAMILIAR DIALOGUES, THE FIRST RUDIMENTS OF GRAMMAR, AND A FEW LETTERS AND PROVERBS. COMPILED AND PUBLISHED By Innocent Nicholas. MADRAS, —ERABAULOO CHITTY STREET, No. 9 1840.

DEDICATION.

TO THE RIGHT HONORABLE JOHN LORD ELPHINSTONE, G. C. H. Governor of Fort St. George,

My LORD, Your Lordship’s short Administration at this Presidency, has been characterized, by so much Benevolence, and desire to encourage Literary publications, for the benefit of the community, that presume to dedicate the accompanying work to your Lordship, as token of Gratitude; in the humble hope that your Lordship will pardon the liberty I have taken in doing so. I have the honor to be My Lord, Your Lordship’s, Most obedient humble Servant, THE COMPILER.

To the following Vocabulary, is Subjoined Collection of Familiar Dialogues, and the first Rudiments of Grammar; all of which being carefully selected from the best manuscripts extant, the Compiler trusts, that the Vocabulary will be found to comprehend an useful introduction to the Tamil Language, so essential to be acquired by Anglo-Indians. This Work, was originally complied in 1807, at the recommendation of many of the Compiler’s Friends, who saw the utility of such a publication. It has since undergone Four Editions, and the constant demand which it has ever met, induces the Compiler to offer to the Public Fifth Edition. The revisions, alterations and additions which have now been made, will.it is hoped, be found very useful.

The Compiler’s aim has been to adapt the languages, as near as practicable, to the understanding of the weakest capacity and as it necessarily subjects him to grammatical inaccuracies, he begs to shield his humble efforts under the liberal indulgence of Generous Public.

January, 1840.