loading

கலைச் சொற்கள்—ஆறாம் பகுதி கைப்பணிச் சொற்றொகுதி II (மரவேலையும் அரக்குவேலையும்)

பதிவுற்ற நாள் 24 Aug 2022 | அகராதிகள் கலைச் சொற்கள் கைப்பணிச் சொற்றொகுதி II மரவேலையும் அரக்குவேலையும் இலங்கை அரசு

“கலைச் சொற்கள்—ஆறாம் பகுதி கைப்பணிச் சொற்றொகுதி II (மரவேலையும் அரக்குவேலையும்)” கைப்பேசியில் நிறுவல் முறை ..

https://thanithamizhakarathikalanjiyam.github.io/technical_terms_in_handicrafts_ii

  • 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
  • 2. பின்னர் கலைச் சொற்கள்—ஆறாம் பகுதி கைப்பணிச் சொற்றொகுதி II (மரவேலையும் அரக்குவேலையும்) - Download for Android என்ற Android நூலை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
  • 3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
    ttak_mobi_refresh_higligt.png

  • 4. “கலைச் சொற்கள்—ஆறாம் பகுதி கைப்பணிச் சொற்றொகுதி II (மரவேலையும் அரக்குவேலையும்)/” என்னும் சொல்லை தேடுங்கள்.

    • 4.1. “கலைச் சொற்கள்—ஆறாம் பகுதி கைப்பணிச் சொற்றொகுதி II (மரவேலையும் அரக்குவேலையும்)” என்பது அகராதி ஆதலால் அகராதி பற்றிய குறிப்பு மட்டும் வரும், பொருள் காண வேண்டிய சொல்லை தேடுபட்டியில் தேடினால் அதற்குரிய பொருள் வரும்.

குறிப்பு: கைபேசியில் நிறுவல் பற்றிய காணொளி இங்கு TTAK Tamil English dictionary installation in android phone உள்ளது.

இந்தப் பணிகள்

  • அனைத்துச் சொற்களையும் மக்களின் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும்
  • புத்தகங்களில் முடங்கிக் கிடக்கும் சொற்களை மக்கள் மத்தில் பரப்ப வேண்டும்
  • எவ்வித வணிகவியல் நோக்கமும் அற்றது.
  • இதில் உருவாக்கப்படும் அகராதிகள் அனைத்தும் இணையப் பொதுவெளியில் காணக் கிடைப்பவை.
    • முக்கியமாக விக்கி மூலத்தில் இருந்தோ அல்லது தமிழிணையக் கழக இணைய தளத்தில் இருந்தோ பெறப் பட்டவை.
  • தனிப்பட்ட நபர்களின் பயன் பாட்டிற்கு மட்டுமே / தனிசுற்றுக்கு இந்த அகராதிகள் கைபேசியக்கம் செய்யப்படுகின்றன.
  • தனிப்பட்ட நபர்கள் சொற்களை தனது கட்டுரைகளில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • தனிபட்ட நபர்கள் ஏதேனும் அகராதிகளை வைத்து இருந்தால் அதனை இங்கு பதிவேற்ற எனக்கு பகிரலாம். முகவரி pitchaimbox-tic2019@yahoo.com

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
பிச்சைமுத்து மு.

ஆசிரியர் குறிப்பு

கலைச் சொற்கள்—ஆறாம் பகுதி கைப்பணிச் சொற்றொகுதி II (மரவேலையும் அரக்குவேலையும்)”,”

Thanks to https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:1956-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88.pdf

Licence derived from WIKI-Projects under https://creativecommons.org/licenses/by-sa/3.0/

கலைச் சொற்கள்—ஆறாம் பகுதி
கைப்பணிச் சொற்றொகுதி II
(மரவேலையும் அரக்குவேலையும்)
Technical Terms in Handicrafts II
(WOOD WORK AND LACQUER WORK)

1956
இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பட்டு
அரசகரும மொழியலுவலகத்தாரால் வழங்கப்பட்டது

முகவுரை

கல்விப் பொதுத் தகுதிப் பத்திரத் தேர்விற்குப் பாடமாய் அமைந்த கைப்பணியானது; எட்டுப்பிரிவுகளைத் தன்னகத்துக் கொண்டது ; அப்பிரிவுகளாவன : நெசவுத் தொழில்; வனைதற்றொழில்; மரவேலை; அரக்கு வேலை; உலோக வேலை; பிரம்புவேலை; தும்பு வேலை; தோற்றொழில் என்பனவாகும். கைப்பணியெனும் பொதுப் பாடத்துக்குரிய இவ்விரண்டாங் கலைச்சொற்றொகுதியில்; மரவேலை; ஆரக்குவேலை யென்பவற்றுக்கான கலைச்சொற்கள் ஒழுங்காகத் தொகுக்கப்பட்டுள்ளன;
சிறப்பாகத் தேர்ந்தெடுத்த பல சொற்களோடு; வழக்காற்றில் வந்துள்ள சொற்கள் சிலவும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளதைக் கவனிக்க. எலவே வுழக்கிலுள்ள இச்சொற்கள் கைப்பணியாளர்க்கு எளிதில் விளங்குந்தகைமையின.
இத்தொகுதியில்; பிறமொழிச் சொற்களை ஏற்றவிடத்துத் தமிழொலி முறை வழுவா வண்ணம் எடுத்தாண்டுள்ளோம். இனி; கிரந்தவெழுத்துக்களைத் தவிர்த்துள்ளோம்.
இச்சொற்றொகுதியை ஆய்ந்த குழுவினர் இவராவர் ;—

திரு. இ. கந்தையா
..
மின்வலு நிலையம்; காங்கேயன் துறை
திரு. ம. வயிரமுத்து
தானிலி மத்திய கல்லூரி; யாழ்ப்பாணம்
திரு. செ. கந்தசாமி
கூட்டுறவுத் தொழிற்களரி; யாழ்ப்பாணம்
திருவாட்டி.. ச. அக்கவெல
கவின்கலைக் கல்லூரி; கொழும்பு
திரு. பொ. பெருமாள்
கலா நிதி. வ. பொன்னையா
கொக்குலில்; யாழ்ப்பாணம்
திரு. ந. லி’; மயில்வாகனன்
அரசகருமமொழியலுவலகம் (கல்விப் பிரிவு)
இத்தொகுதியிலுள்ள சொற்கள் தமிழ் மந்திரக்குழுவினரால் அற்றுக்கொள்ளப்பட்டன.
மா. சே; பெரேரா;
துணைத்தலைவர்;
அரசகருமமொழிப் பகுதி.
அரசகருமமொழியலுவலகம்;
(கல்விப் பிரிவு);
421; புல்லர் வீதி; கொழும்பு 7;
1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் ௳
LACQUER WORK
அரக்கு வேலை

INTRODUCTION

HANDICRAFTS; as a subject for the General Certificate of Education Examination embraces eight crafts; viz.; Weaving; Pottery; Wood Work; Lacquer Work; Metal Work; Rattan Work; Coir Work and Leather Work. In this second Tamil Glossary under the general subject; terms in Wood Work and Lacquer Work have been taken up.

  1. Here the user will find some words which have gained currency by usage and hence have boen accepted; along with many other words specially chosen. The existing terms are easily understood by craftsmen. All through the golssary; Tamil intonation of words has been maintained and the rise of Grantha characters have been avoided.
  2. The following conprised the Committee in chiarge of this compilation :
    Mr. E. Kandiah .. Power Station; Kankcsanturai Mr. M. Vyramuttu
    J Stanley Central College; Jaffna Mr. S. Kandasamy .. Co-operative Industrial Workz; Jaffna VE1. S. Halkawca
    College of Fine Arts; Colombo Mr. P. Perumal
    College of Fine Arts; Colombo Dr. V. Ponnial
    Kukuvil; Jaffna Mr. A. V. Mylvayanam .. Official Language Department (Educational
    Section)
  3. These terms have been approved by the Tamil Advisory Council.
    JI. J. PEREKA; Deputy Commissioner; for Official Language Affairs;
    Department of Official Language Affairs;
    (Educational Section)
    421; Buller’s Road; Colombo 7. November 7th; 1956