ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்
- Socialism - கூட்டுடைமை
- Ice cream - பனிக்கூழ்
- Fruit salad - பழக் கூட்டு
வடசொல் தமிழ்ச்சொல்
- சங்கம் - கழகம்
- சமுதாயம் - குமுகாயம்
- சைவம் - சிவனியம்
- சித்தாந்தம் - கொண்முடிபு
- வைணவம் - திருமாலியம்
- நாத்திகம் - நம்பா மதம்
- முடியாட்சி - கோவரசு
- ஜாதகம் - பிறப்பியம்
- பஞ்சாங்கம் - ஐந்திறம்