நன்றிகள் திருத்தம் பொன். சரவணன்
“உணவுக்கலைச் சொற்கள்” கைப்பேசியில் நிறுவல் முறை ..
https://thanithamizhakarathikalanjiyam.github.io/pon_saravanan
- 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
- 2. பின்னர் உணவுக்கலைச் சொற்கள் - Download for Android என்ற Android நூலை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
-
3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
-
4. “உணவுக்கலைச் சொற்கள்/” என்னும் சொல்லை தேடுங்கள்.
- 4.1. “உணவுக்கலைச் சொற்கள்” என்பது நூல் ஆதலால் பொருளடக்கம் வரும். நூலை படிக்க ஆரம்பியுங்கள்.
குறிப்பு: கைபேசியில் நிறுவல் பற்றிய காணொளி இங்கு TTAK Tamil English dictionary installation in android phone உள்ளது.
இந்தப் பணிகள்
- அனைத்துச் சொற்களையும் மக்களின் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும்
- புத்தகங்களில் முடங்கிக் கிடக்கும் சொற்களை மக்கள் மத்தில் பரப்ப வேண்டும்
- எவ்வித வணிகவியல் நோக்கமும் அற்றது.
- இதில் உருவாக்கப்படும் அகராதிகள் அனைத்தும் இணையப் பொதுவெளியில் காணக் கிடைப்பவை.
- முக்கியமாக விக்கி மூலத்தில் இருந்தோ அல்லது தமிழிணையக் கழக இணைய தளத்தில் இருந்தோ பெறப் பட்டவை.
- தனிப்பட்ட நபர்களின் பயன் பாட்டிற்கு மட்டுமே / தனிசுற்றுக்கு இந்த அகராதிகள் கைபேசியக்கம் செய்யப்படுகின்றன.
- தனிப்பட்ட நபர்கள் சொற்களை தனது கட்டுரைகளில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- தனிபட்ட நபர்கள் ஏதேனும் அகராதிகளை வைத்து இருந்தால் அதனை இங்கு பதிவேற்ற எனக்கு பகிரலாம். முகவரி pitchaimbox-tic2019@yahoo.com
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
பிச்சைமுத்து மு.
உணவகப் பட்டியல்
Fried rice நிமிரல் உணவுகள்
Egg fried rice = முட்டைநிமிரல்
Veg fried rice = காய்நிமிரல்
Chicken fried rice = கோழிநிமிரல்
Mutton fried rice = மறிநிமிரல் (மறி = ஆடு)
Beef fried rice = ஆநிமிரல் (ஆ = மாடு)
Mushroom fried rice = காளான்நிமிரல்
Fish fried rice = மீன்நிமிரல்
Prawn fried rice = இறால்நிமிரல்
போர்க் ஃப்ரைடு ரைச்
= ஏனநிமிரல் (ஏனம் = பன்றி)
பன்னீர் ஃப்ரைடு ரைச்
= விளர்நிமிரல் (விளர் = பன்னீர்)
–
பி`ரியாணி (மடை) உணவுகள்
எக்~ பிரியாணி = முட்டைமடை
வெசி^டபி
ள் பிரியாணி = காய்மடை
சிக்கன் பி
ரியாணி = கோழிமடை
மட்டன் பிரியாணி = மறிமடை
பீ
ஃப் பிரியாணி = ஆமடை
மச்~ரூம் பி
ரியாணி = காளான்மடை
ஃபிச்~ பிரியாணி = மீன்மடை
ப்ரான்ச்
பிரியாணி = இறால்மடை
போர்க் பி
ரியாணி = ஏனமடை
பன்னீர் பி`ரியாணி = விளர்மடை
–
புலவ் (வல்சி) உணவுகள்
எக்~ புலவ் = முட்டைவல்சி
வெசி^டபிள் புலவ் = காய்வல்சி
சிக்கன் புலவ் = கோழிவல்சி
மட்டன் புலவ் = மறிவல்சி
பீ
ஃப் புலவ் = ஆவல்சி
மச்~ரூம் புலவ் = காளான்வல்சி
ஃபிச்~ புலவ் = மீன்வல்சி
ப்ரான்ச்` புலவ் = இறால்வல்சி
போர்க் புலவ் = ஏனவல்சி
பன்னீர் புலவ் = விளர்வல்சி
–
நூடுல்ச்
(நோலை) உணவுகள்
எக்~ நூடுல்ச்
= முட்டைநோலை
வெசி^டபிள் நூடு
ல்ச் = காய்நோலை
சிக்கன் நூடு
ல்ச் = கோழிநோலை
மட்டன் நூடு
ல்ச் = மறிநோலை
பீ
ஃப் நூடுல்ச்
= ஆநோலை
மச்~ரூம் நூடுல்ச்
= காளான்நோலை
ஃபிச்~ நூடுல்ச்
= மீன்நோலை
ப்ரான்ச் நூடு
ல்ச் = இறால்நோலை
போர்க் நூடு
ல்ச் = ஏனநோலை
பன்னீர் நூடு
ல்ச்` = விளர்நோலை
–
கோஃப்தா (அமலை) உணவுகள்
வெசி^டபி`ள் கோஃப்தா = காயமலை
சிக்கன் கோஃப்தா = கோழியமலை
மட்டன் கோஃப்தா = மறியமலை
பன்னீர் கோஃப்தா = விளரமலை
–
கிச்சடி (அடிசில்) உணவுகள்
வெசி^டபிள் கிச்சடி = காயடிசில்
மட்டன் கிச்சடி = மறியடிசில்
எக்~ கிச்சடி = முட்டையடிசில்
ப்ரான்ச்
கிச்சடி = இறாலடிசில்
போர்க் கிச்சடி = ஏனஅடிசில்
–
சால்னா (ஐனி) உணவுகள்
வெசி^டபி`ள் சால்னா = காய் ஐனி
மட்டன் சால்னா = மறி ஐனி
சிக்கன் சால்னா = கோழி ஐனி
–
குருமா (இழுது) உணவுகள்
வெசி^டபி`ள் குருமா = காய் இழுது
நவரத்ன குருமா = பன்மணி இழுது
மட்டன் குருமா = மறி இழுது
சிக்கன் குருமா = கோழி இழுது
பன்னீர் குருமா = விளர் இழுது
போர்க் குருமா = ஏன இழுது
–
மசாலா (உறை) உணவுகள்
சிக்கன் மசாலா = கோழியுறை
மட்டன் மசாலா = மறியுறை
ஃபிச்~ மசாலா = மீனுறை
கோ~பி மசாலா = கோசுறை
ஆலூ மசாலா = உருளுறை
சன்னா மசாலா = கடலையுறை
எக்~ மசாலா = முட்டையுறை
ப்ரான்ச்
மசாலா = இறாலுறை
போர்க் மசாலா = ஏனவுறை
–
கபாப்
/ டிக்கா (வறை) உணவுகள்
சிக்கன் கபாப்
/ டிக்கா = கோழிவறை
மட்டன் டிக்கா / கபாப்
= மறிவறை
ஃபிச்~ டிக்கா / கபாப்
= மீன்வறை
பீஃப் டிக்கா / கபா
ப் = ஆவறை
ப்ரான்ச்
டிக்கா / கபாப்
= இறால்வறை
ஆலூ டிக்கா / கபாப்
= உருளைவறை
பன்னீர் டிக்கா = விளர்வறை
–
க்~ரில்டு` (கருனை) உணவுகள்
க்~ரில்டு சிக்கன் = கோழிக்கருனை
க்~ரில்டு
ஃபிச்~ = மீன் கருனை
க்~ரில்டு மட்டன் = மறிக்கருனை
க்~ரில்டு
பீஃப் = ஆன்கருனை
க்~ரில்டு
போர்க் = ஏனக்கருனை
க்~ரில்டு ப்ரான்ச்
= இறால்கருனை
–
கீமா / கைமா (விழுக்கு) உணவுகள்
மட்டன் கைமா = மறி விழுக்கு
ஃபிச்~ கைமா = மீன் விழுக்கு
பீஃப் கைமா = ஆன்விழுக்கு
ப்ரான்ச்
கைமா = இறால்விழுக்கு
–
சாப்ச்` (விடக்கு) உணவுகள்
பொடாடோ சாப்ச் = உருளை விடக்கு
மட்டன் சாப்ச்
= மறி விடக்கு
ஃபிச்~ சாப்ச் = மீன் விடக்கு
சிக்கன் சாப்ச்
= கோழி விடக்கு
பீஃப் சாப்ச்
= ஆன்விடக்கு
–
சிக்கன் (கோழி) உணவுகள்
பட்டர் சிக்கன் = நெய்க்கோழி
சில்லி சிக்கன் = காரக்கோழி
பெப்பர் சிக்கன் = மிளகுக்கோழி
சி^ஞ்ச^ர் சிக்கன் = இஞ்சிக்கோழி
கா~ர்லிக் சிக்கன் = உள்ளிக்கோழி
சு
வீட் & சோ`ர் சிக்கன் = தீம்புளிக்கோழி
–
முட்டை உணவுகள்
ஆம்லெட் = சூலடை
ஆஃப் பாயில் = அரவி
ஃபுல் பா
யில் = முழவி
–
பன்னீர் (விளர்) உணவுகள்
பன்னீர் பட்டர் மசாலா = விளர்நெய்யுறை
பன்னீர் ப
ட்டர் ஃப்ரை = விளர்நெய்வறுவல்
சில்லி பன்னீர் = காரவிளர்
கோ~பி` பன்னீர் = கோசுவிளர்
மச்~ரூம் பன்னீர் = காளான்விளர்
–
வட இந்திய உணவுகள்
ஆலூ கோ~பி = கோசுருளை
ஆலூ மட்டர் = பட்டாணியுருளை
ஆலூ கேப்சி
கம் = குடமுருளை
ஆலூ பாலக் = கீரையுருளை
ஆலூ பன்னீர் = உருளைவிளர்
பாலக் பன்னீர் = கீரைவிளர்
மட்டர் பன்னீர் = பட்டாணிவிளர்
–
கடாய் (கடிஞை) உணவுகள்
கடாய் சிக்கன் = கடிஞைக் கோழி
கடா
ய் மட்டன் = கடிஞை மறி
கடாய் ஃபிச்~ = கடிஞை மீன்
கடா
ய் மச்~ரூம் = கடிஞைக் காளான்
கடா`ய் பன்னீர் = கடிஞை விளர்
–
தந்தூ`ரி (குழிசம் / குழி) உணவுகள்
தந்தூரி சிக்கன் = குழிசக்கோழி
தந்தூ
ரி கோ~பி = குழிசக்கோசு
தந்தூ
ரி ஃபிச்~ = குழிசமீன்
தந்தூரி` ரொட்டி = குழிச்சவட்டி / குழிமெல்கி
–
ரொட்டி (சவட்டி / மெல்கி) உணவுகள்
மக்கானி ரொட்டி = நெய்ச்சவட்டி / நெய்மெல்கி
கமிரி ரொட்டி = நொதிச்சவட்டி / நொதிமெல்கி
ராகி` ரொட்டி = கேழ்சவட்டி / கேழ்மெல்கி
–
குல்ச்சா (உண்சி) உணவுகள்
பன்னீர் குல்ச்சா = விளருண்சி
ஆலூ குல்ச்சா = உருளுண்சி
பட்டர் குல்ச்சா = நெய்யுண்சி
புதி
னா குல்ச்சா = மல்லியுண்சி
–
நான் (திற்றி) உணவுகள்
பட்டர் நான் = நெய்த்திற்றி
மசாலா பன்னீர் நான் = உறைவிளர்த்திற்றி
சில்லி சீச்
நான் = காரவிளர்த்திற்றி
கா~ர்லிக் நான் = உள்ளித்திற்றி
–
மஞ்சூரியன் (உள்ளியம்/உள்ளி) உணவுகள்
கோ~பி மஞ்சூரியன் = கோசுள்ளி
மச்~ரூம் மஞ்சூரியன் = காளானுள்ளி
வெசி^டபி`ள் மஞ்சூரியன் = காயுள்ளி
சிக்கன் மஞ்சூரியன் = கோழியுள்ளி
மட்டன் மஞ்சூரியன் = மறியுள்ளி
–
பிரட்
(பரூஉ / பரூ) உணவுகள்
கோதுமை பிரட்
= கோதுமைப்பரூ
ச்வீட் பி
ரட்` = தீம்பரூ
–
கட்லெட் (மிளிர்வை / மிளிர்) உணவுகள்
வெசி^டபிள் கட்லெட் = காய்மிளிர்
பொடாடோ கட்லெட் = உருளைமிளிர்
ஃபிச்~ கட்லெட் = மீன்மிளிர்
மட்டன் கட்லெட் = மறிமிளிர்
சிக்கன் கட்லெட் = கோழிமிளிர்
பீ
ஃப் கட்லெட் = ஆன்மிளிர்
ப்ரான்ச்` கட்லெட் = இறால்மிளிர்
போர்க் கட்லெட் = ஏனமிளிர்
பன்னீர் கட்லெட் = விளர்மிளிர்
–
சாச்` (மசியல் / மசி) உணவுகள்
டொமாடர் சாச் = தக்காளிமசி
சில்லி சாச்
= மிளகாய்மசி
–
சூ`ப் (சூப்பு) உணவுகள்
டொமாடர் சூப் = தக்காளி சூப்பு
மச்~ரூம் சூ
ப் = காளான் சூப்பு
வெசி^டபிள் சூ
ப் = காய் சூப்பு
சிக்கன் சூப் = கோழி சூப்பு
மட்டன் சூ
ப் = மறி சூப்பு
–
சோறு வகைகள்
ச்டீம்டு
ரைச் = அவிசோறு
பா
யில்டு ரைச்
= கொதிசோறு
–