loading

புதிய கலைச் சொற்கள்

பதிவுற்ற நாள் 10 Jul 2018 | Uncategory

2018ம் ஆண்டில் புதிய சொற்கள்

நன்றிகள் மின்தமிழ்க்குழுமம்

July 2018

 • aadhar-ஆதாரட்டை, ஆதாரம்
 • ambassador-தூதுவர், தூதுரைப்பவர், வினையுரைப்பவர், வினைச்செறிவுடையர், நகச்சொல்லியர், தக்கதுரைப்பவர், கடனறிவுரைப்பவர் வாணிபம், வழி,லியுரைப்பார் அபாய விளைவு உதவிகள் , வன்கணவன், உறுதியுரைப்பார் போர்க் காலத்தில் நேர்த் தகவல், தூதர்
 • Ambassador-தூதுவர், நாட்டுறவுத் தூதர் அல்லது நாட்டுறவுச் செயலர், அல்லது நாட்டுறவு அதிபர், தரவர், தூதுரைப்பவர், வினையுரைப்பவர், வினைச்செறிவுடையர், நகச்சாெல்லியர், தக்கதுரைப்பவர், கடனறிவுரைப்பவர்: வாணிப தூதுவர், வழி/லியுரைப்பார்: அபாய விளைவு உதவிகள், வன்கணவன், உறுதியுரைப்பார்:போர்க் காலத்தில் நேர்த் தகவல், தூதர், தூதுவன்,
 • analog - தொடர்ம
 • binary - அருவுரு
 • digital currency - எண்ம நாணயம்
 • digital divide - எண்ம இடைவெளி
 • digital economy - எண்மப் பொருளாதாரம்
 • digital India - எண்ம இந்தியா
 • Digital-எண்ணிமம், எண்ம, இலக்கியல், விரன்ம: விரல்களே எண்ணிக்கையின் அடிப்படை என்பதால், இலக்கம், எண்ணியைந்த, எண்சார், எண்கட்சார்,
 • Honey Shot-இனியவர்: தேன்படம், தேம்பிடிப்பு , உலகக்கோப்பை போட்டி ஒன்றில் மக்கள் கூட்டத்தில் இருந்து ”கவர்ச்சிகரமான பெண்” ஒருவர் கேமராக்காளல் படம் பிடிக்கப்படுவது “ஹனி ஷாட்” என்று அறியப்படுகிறது.
 • Ice Cream-குளு குளு கூழ், பனிக்குழைவு, பனிப்பாலேடு
 • Kilogram-கிலாேமீட்டர்,
 • lokayukta-குடிமன்றம், அவையகம், உத்திஅவை, மக்களுத்தவை, அறங்கூறவையம், மக்கள்கூற்றவையம், விசாரணை ஆணையம், மக்கள் அறமன்றம்
 • lokpal-மக்களாணையர் , குடியவை, மக்கள்காப்பாளர், மக்கள் அவை, ஊர்மன்று
 • m sand-கனிமமணல், அரைமணல், பொடிமணல், பொடித்தமணல், பாறை மணல், பாறையரைமண், செய்மணல்
 • Messenger-நிகழ்தரவி, தூதுவர்
 • National Digital Library-தேசிய எண்ம நூலகம்
 • neet-தேசிய நுழைவு தகுதித் தேர்வு = தேநுத் தேர்வு, உள்நாட்டு நுழைவு தகுதித் தேர்வு = உநுத் தேர்வு, சுருக்கமாக, தேநுத் என்றோ உநுத் என்றோ சொல்லலாம். காரணம், உநுத் தேர்வு அல்லது தேநுத் தேர்வு
 • Saubhagya-நிறைதிருதிட்டம், நற்பேறு, ஆகூழ், திருநிறை, Sahaj Bijli Har Ghar Yojana (easy electric power every house plan), பிரதம மந்திரி சௌபாக்யா திட்டம்,
 • selfie-தந்நிலைப்படம், தம்படம், தம்பட்டம், நம் படம், தன்னோவியம்,
 • sim-பகுசி, பயனர்க்குறிசசிப்பம், பயனர்க்குறிசசில்லு, கைபேசிச் சில்லு, subscriber identity module, subscriber identification module
 • Access -அணுக்கம்
 • Accuracy -துல்லியம்
 • Action -செயல்
 • Activate -இயக்கு
 • Active cell- இயங்கு கலன்
 • Active file -நடப்புக் கோப்பு
 • Activity -செயல்பாடு
 • Adapter card -பொருத்து அட்டை
 • Adaptor -பொருத்தி
 • Address -முகவரி
 • Address bus -முகவரி பாட்டை
 • Address modification -முகவரி மாற்றம்
 • Addressing -முகவரியிடல்
 • Administrator -நிர்வாகி
 • Album -தொகுப்பு
 • Algorithm language -நெறிப்பாட்டு மொழி
 • Algorithm -நெறிமுறை
 • Alignment -இசைவு
 • Allocation -ஒதுக்கீடு
 • Alpha testing -முதற்கட்ட சோதனை
 • Alphabet -அகரவரிசை/நெடுங்கணக்கு
 • Alphabetical -அகர வரிசைப்படி
 • Alphanumeric -எண்ணெழுத்து
 • Ambiguation -கவர்படுநிலை
 • Amplified -பெருக்கப்பட்ட
 • Analog representation -ஒப்புமை மீள்வடிவாக்கம்
 • Analog -ஒப்புமை
 • Analytical Engine -பகுப்பாய்வு பொறி
 • Animation -அசைவூட்டம்
 • Anonymous -அநாமதேய
 • Anti-virus -நச்சுநிரற்கொல்லி/நச்சுநிரல் எதிர்ப்பான்
 • Appearance -தோற்றம்
 • Append -பின்சேர்
 • Applet -குறுநிரல்
 • Application level -பயன்பாட்டு நிலை
 • Application programmer -பயன்பாட்டு நிரலாளர்
 • Application programming- பயன்பாட்டு நிரலாக்கம்
 • Application programs -பயன்பாட்டு நிரல்கள்
 • Application service provider- பயன்பாட்டுச் சேவை வழங்குனர்
 • Application software -பயன்பாட்டு மென்பொருள்
 • Application -செயலி
 • Architecture -கட்டமைப்பு
 • Archive file -காப்பகக் கோப்பு
 • Archive gateway -காப்பக நுழைவாயில்
 • Archive -காப்பகம்
 • Archiving -காப்பகப்படுத்தல்
 • Area search -பரப்பில் தேடல்
 • Arithmetic -எண் கணிதம்
 • Array processor -அணிச் செயலி
 • Array -அணி
 • Arrow key -திசை விசை/திசை குறி
 • Artificial intelligence -செயற்கை நுண்ணறிவு
 • Assembler -பொறிமொழியாக்கி
 • Assembly Language -பொறி மொழி
 • Audio blog -ஒலிதப்பதிவு
 • Audio -ஒலிதம்
 • Auto block -தானியங்கித் தடை
 • Auto restart -தானியக்க மீள்தொடக்கம்
 • Automated data processing -தன்னியக்கத் தரவுச் செயலாக்கம்
 • Automatic -தன்னியக்க
 • Auxiliary equipments -துணைக்கருவிகள்
 • Auxiliary function -துணைச்செயற்கூறு
 • Auxiliary memory -துணை நினைவகம்
 • Auxiliary operation -துணை செயல்பாடு
 • Auxiliary storage -துணை தேக்கம்
 • Availability -கிடைத்தல்
 • Axes -அச்சுகள்
 • Back up -காப்புநகல்/காப்புநகலெடு
 • Background- பின்னணி
 • Backspace -பின்நகர்வு
 • Bar chart- பட்டை வரைப்படம்
 • Bar code -பட்டைக்குறிமுறை
 • Bar code scanner -பட்டைக்குறிமுறை வருடி
 • Bar printer -பட்டை அச்சுப்பொறி
 • Basic -அடிப்படை
 • Batch processing -தொகுதிச்செயலாக்கம்
 • Beta -அறிமுகப் பதிப்பு
 • Binary Code -இரும குறிமுறை
 • Binary device -இருமக் கருவி
 • Binary digit -இரும இலக்கம்
 • Binary number- இரும எண்
 • Binary operation -இரும செயற்பாடு
 • Binary system -இரும கட்டகம்
 • Bit map display- நுண் படக் காட்சி
 • Bit map scanning -நுண் பட வருடி
 • Bit mapped screen -நுண் பட திரை
 • Bit values -நுண்மியின் மதிப்புகள்
 • Bit -நுண்மி
 • Bitmap -நுண் படம்
 • Bit-mapped font -நுண் பட எழுத்துரு
 • Blank character -வெற்றுரு
 • Blank page -வெற்றுப்பக்கம்
 • Blanking- வெறுமைப்படுத்தல்
 • Block- தடை
 • Blog -வலைப்பதிவு
 • Blog info -வலைப்பதிவு தகவல்கள்
 • Blog tools -வலைப்பதிவுக் கருவிகள்
 • Blogger- வலைப்பதிவர்
 • Blogger circle -வலைப்பதிவர் வட்டம்
 • Blogging -வலைப்பதிதல்
 • Bookmark -புத்தகக் குறி
 • Boot -தொடக்கு
 • Border -கரைகள்
 • Branching -கிளைப்பிரிதல்
 • Bridge -இணைவி
 • Broadband -அகலப்பட்டை
 • Browser- உலாவி
 • Browsing -உலாவுதல்
 • Buddy- நண்பர்
 • Bug -வழு
 • Bug report -வழு அறிக்கை
 • Bus- பாட்டை
 • Cache -தேக்கம்
 • Calculating -கணக்கிடல்
 • Calculation -கணக்கீடு
 • Calculator mode -கணிப்பான் நிலை
 • Calculator -கணிப்பான்
 • Cancel -தவிர்
 • Capacity -கொள்திறன்
 • Carriage return -ஏந்தி மீளல்
 • Catalog -விவரப்பட்டியல்
 • Category- பக்கவகை
 • CD burning -குறுவட்டு எரித்தல்
 • CD player -இறுவட்டு இயக்கி
 • Center -மையம்/நடுவம்
 • Central processing unit (CPU) -மையச் செயலகம்
 • Central processor -மையச் செயலி
 • Chain printer -தொடர்ப்பதிப்பான்
 • Change -மாற்றல்/மாற்று
 • Channel -தடம்
 • Character -வரியுரு
 • Character code -வரியுருக் குறி
 • Character map- வரியுரு வரைப்படம்
 • Character recognition -வரியுரு அறிதல்
 • Character set -வரியுருக்கணம்
 • Character string -வரியுருச்சரம்
 • Chart- வரைப்படம்
 • chat- அரட்டை
 • Checkbox -தேர்வுப்பெட்டி
 • Chips -சில்லுகள்
 • Clear -துடை
 • Click -சொடுக்கு
 • Clipboard -மறைப்பலகை
 • Close -மூடு
 • Closed file -மூடப்பட்ட கோப்பு
 • Cloud computing -முகிலக் கணிப்பு
 • Collection -திரட்டல்
 • Color coding -வண்ணக் குறிமுறை
 • Color graphics -வண்ன வரைகலை
 • Color -வண்ணம்/நிறம்
 • Column split -நெடுவரிசைப் பிரிப்பு
 • Column -நெடுவரிசை
 • Command key -கட்டளை விசை
 • Command -கட்டளை/ஆணை
 • Comment -கருத்துரை/பின்னூட்டம்/முன்னிகை
 • Comments moderation -கருத்துரை மட்டுறுத்தல்
 • Common storage -பொதுத்தேக்கம்
 • Common- பொது
 • Communication link -தொடர்பு இணைப்பு
 • Communication processor -தொடர்பு செயலகம்
 • Communication satellite -தொடர்பு செயற்கைக்கோள்
 • Communication software -தொடர்பு மென்பொருள்
 • Communication protocols -தொடர்பு நெறிமுறைகள்
 • Community portal -சமுதாய வலைவாசல்
 • Compact disc (CD) -குறுவட்டு/இறுவட்டு
 • Comparative operator -ஒப்பீட்டு இயக்கி
 • Compare -ஒப்பிடு
 • Comparison -ஒப்பிடுதல்
 • Compilation -தொகுப்பு
 • Compiler -தொகுப்பி
 • Complier language -தொகுப்பு மொழி
 • Component -உறுப்புக்கூறு
 • Compress -அழுத்து/அமுக்கு
 • Computer engineer- கணிப் பொறியாளர்
 • Computer game- கணினி விளையாட்டு
 • Computer graphic -கணினி வரைகலை
 • Computer language -கணினி (நிரல்) மொழி
 • Computer motherboard -கணினி தாய்பலகை
 • Computer network -கணினி வலையமைப்பு
 • Computer operation -கணினிச் செயல்பாடுகள்
 • Computer program- கணனி நிரல்
 • Computer resources- கணினி வளங்கள்
 • Computer user- கணினி பயனர்
 • Computer utility- கணனி பயனமைப்பு
 • Computer- கணினி
 • Computerization -கணினிமயமாக்கல்
 • Computerized data base -கணினிமய தரவு தளம்
 • Computerized data processing- கணினிமய தரவு செயலாக்கம்
 • Computing -கணினிப்பணி
 • Condition- நிபந்தனை/நிலை
 • Configuration -அமைவடிமம்
 • Connectors- இணைப்பான்கள்
 • Console- முனையம்
 • Constants- மாறிலிகள்
 • Content policy -உள்ளடக்கக் கொள்கை
 • Contributions- பங்களிப்புகள்
 • Contributor- பங்களிப்பாளர்/பங்களிப்போர்
 • Control key -கட்டுப்பாட்டு விசை
 • Control panel- கட்டுபாட்டு பலகை/கட்டுப்பாட்டகம்
 • Control program- கட்டுப்பாட்டு நிரல்
 • Control statement -கட்டுப்பாட்டுக்கூற்று
 • Control structure- கட்டுப்பாட்டு உருவம்
 • Control system- கட்டுப்பாட்டு கட்டகம்
 • Control unit- கட்டுப்பாட்டு பிரிவு
 • Conversion- மாற்றம்
 • Convert -மாற்று
 • Cookie- நினைவி
 • Copy protection -நகல் காப்பு
 • Copy -பிரதி/நகல்
 • Copyright status -பதிப்புரிமை நிலை
 • Copyright- பதிப்புரிமை
 • Core storage -வளையத் தேக்கம்
 • Cost analysis -விலைப் பகுப்பாய்வு
 • Cost benefit analysis -விலை பயன் பகுப்பாய்வு
 • Cost effectiveness- விலை பயன் திறன்
 • Create -உருவாக்கு
 • Crop -செதுக்கு
 • Current events -நடப்பு நிகழ்வுகள்
 • Cursor -சுட்டி
 • Curve fitting -வளைக்கோட்டுப் பொருத்தம்
 • Custom software -தனிப்பயன் மென்பொருள்
 • Customize -விருப்பமை/தனிப்பயனாக்கு
 • Cut -வெட்டு
 • Cyber -மின்வெளி
 • Dashboard -கட்டுப்பாட்டகம்
 • Data- தரவு
 • Data catalog -தரவு விவரப்பட்டியல்
 • Data flow -தரவுப் பொழிவு
 • Data processing -தரவுச் செயலாக்கம்
 • Database -தரவுத்தளம்
 • Decimal digit -பதின்ம இலக்கம்
 • Decimal number- பதின்ம எண்
 • Decimal point -பதின்ம புள்ளி
 • Decimal- பதின்மம்
 • Decode -குறிமுறை நீக்கு/நீக்கி
 • Decompress -விரிவாக்கு
 • Default -முன்னிருப்பு/இயல்பிருப்பு
 • Definite -திட்டமிட்ட/தெளிவான
 • Delete- அழி
 • Deletion- அழித்தல்
 • Description- விவரணம்/விளக்கம்
 • Design -வடிவமைப்பு
 • Desktop computer -மேசை கணினி
 • Desktop -முகத்திரை
 • Destination -அடையுமிடம்
 • Developer -மேம்படுத்துனர்
 • Device- கருவி
 • Diagram -விளக்கப்படம்
 • Digital- எண்மின்
 • Disambiguated -தெளிவாக்கிய/தெளிவுப்படுத்திய
 • Disambiguation -தெளிவாக்கம்/தெளிவாக்கல்
 • Discovery- கண்டறி/கண்டறிதல்
 • Discuss- கலந்தாலோசி
 • Disk drive -வட்டு இயக்கி
 • Display name -தோற்றப்பெயர்
 • Distribute -வினியோகி/வினியோகப்படுத்து
 • DNS -கொப்பெகம் [(கொ)ற்ற(ப்பெ)யர்க்(க)ட்டக(ம்)]
 • Document -ஆவணம்
 • Documentation -ஆவணமாக்கம்
 • Domain -கொற்றம்/ஆள்களமையம்
 • Domain Name System -கொற்றப் பெயர்க் கட்டகம்
 • Double click -இரட்டைச் சொடுக்கு
 • Download -பதிவிறக்கம்
 • Drag -இழு
 • Driver- இயக்கி
 • Drum plotter -உருளை வரைவு
 • Drum printer- உருளை அச்சுப்பொறி
 • Drum scanner -உருளை வருடி
 • E-book- மென்நூல்
 • Edit -தொகு/மாற்று
 • Edit profile -சுயவிபரத்தை மாற்று
 • Editor -தொகுப்பாளர்
 • Educational software -அறிவியல் மென்பொருள்
 • Effective -பயன்விளையத்தக்க
 • Effects -விளைவுகள்
 • E-governance -மின்-அரசாண்மை
 • Electrical signal -மின் சமிக்ஞை
 • Electronic -மின்னணு
 • E-mail -மின்னஞ்சல்
 • Embedded -பொதிந்துள்ள
 • Emulation -போலச்செய்தல்
 • Encoding- குறியாக்கம்
 • Encyclopedia -கலைக்களஞ்சியம்
 • End -முடிவு
 • Equation -சமன்பாடு
 • Erase -அழி
 • Eraser- அழிப்பான்
 • Expansion slots -விரிவாக்க செருகுவாய்கள்
 • Expiry -கெடுமுடிவு/காலாவதி
 • Extended info -விரிவாக்கப்பட்ட தகவல்
 • External links- வெளி இணைப்புகள்
 • External search engine -வெளித்தேடுபொறி
 • FAQ -அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
 • Features -அம்சங்கள்
 • Field -புலம்
 • File -கோப்பு
 • File management -கோப்பு மேலாண்மை
 • File share -கோப்பு பகிர்வான்
 • File sharing- கோப்பு பகிர்தல்
 • Find -கண்டறி/தேடு
 • Firewall -தீயரண்
 • Firmware -நிலைப்பொருள்
 • Flat monitor -தட்டை திரையகம்
 • Floppy drive -நெகிழ் வட்டு
 • Flow chart -நெறிமுறை விளக்கப்படம்
 • Folder -கோப்புறை
 • Font -எழுத்துரு
 • Font and word processor -எழுத்துருவும் சொல் செயலாக்கியும்
 • Font name -எழுத்துரு பெயர்
 • Footer- அடிப்பாகம்
 • Formal language- வடிவ மொழி
 • Format -வடிவம்/வடிவூட்டம்
 • Formatting -வடிவமைத்தல்
 • Formula- சூத்திரம்
 • Free software -இலவச மென்பொருள்
 • Function -செயற்கூறு/செயற்பாடு
 • Gallery -காட்சியகம்
 • Gateway -நுழைவாயில்
 • Global dashboard -கோளக் கட்டுப்பாட்டகம்
 • Global Positioning system -கோள இருப்பிடக் கட்டகம்
 • Grammar checker -இலக்கணத் திருத்தி
 • Graphic- வரையியல்/வரைகலை
 • Group -குழுமம்
 • Guest -விருந்தினர்
 • Hand held devices -கையடக்கக் கருவிகள்
 • Hand held Scanner -கையடக்க வருடுபொறி
 • Handwriting recognition- கையெழுத்து அறிதல்
 • Hard disc -வன்வட்டு
 • Hardware -வன்பொருள்
 • Header -தலைப்பு
 • Help center -உதவி மையம்
 • Help group -உதவி குழுமம்
 • High speed computer -அதிவேகக் கணினி
 • Higher level language -உயர்நிலை மொழி
 • Home -முகப்பு
 • Homepage -முகப்புப்பக்கம்
 • Horizontal line -கிடைக்கோடு
 • Host computer- புரவலர் கணினி
 • Hyphenation -சொல் பிரித்தல்
 • Icon- உருச்சின்னம்/படவுரு
 • Identity -அடையாளம்
 • iDNS -வலைக்கொற்றப் பெயர்க் கட்டகம்
 • iDomain -வலைக்கொற்றம்
 • Ignore -புறக்கணி
 • Image- படிமம்
 • Import -இறக்கம்
 • Incompatible -முரண்பாடு
 • Indefinite -திட்டமிடாத
 • Index -சுட்டெண்
 • Index variable -சுட்டுமாறி
 • Information- தகவல்
 • Information data -தகவல் தரவு
 • Information super highways -தகவல் மீப் பெருவழிகள்
 • Information technology -தகவல் தொழில்நுட்பம்
 • Input unit -உள்ளீட்டுப் பகுதி
 • Insert -உள்ளிடு/செருகு
 • Install- நிறுவு
 • Installation- நிறுவுதல்
 • Integrated chips -சுற்றமைப்புச் சில்லுகள்
 • Integrated circuit chips -ஒருங்கிணைப்பு சுற்றமைப்புச் சில்லுகள்
 • Inter language -மொழியிடை
 • Interactive sites -ஊடாட்ட தளங்கள்
 • Interests -ஆர்வங்கள்
 • Interface -இடைமுகம்/இடைமுகப்பு
 • Internal -உள்ளக
 • Internal error -உள்ளகத் தவறு
 • International- பன்னாட்டு
 • International (DNS) -பன்னாட்டுக் (கொப்பெகம்)
 • Internet -இணையம்
 • Internet protocol address -இணைய நெறிமுறை முகவரி
 • Internet protocol (IP) -இணைய நெறிமுறை
 • Internet service provider (ISP) -இணையச் சேவை வழங்குனர்
 • Interpreter -வரிமொழிமாற்றி/இடைமாற்று
 • Invalid -செல்லாத/செல்லுபடியாகாத
 • Invention -கண்டுப்பிடிப்பு
 • Italic text -சாய்வெழுத்து
 • Iteration -பன்முறைச் செய்தல்
 • Java script -ஜாவா ஆணைத்தொகுதி
 • Key -விசை
 • Keyboard -விசைப்பலகை/தட்டச்சுப்பலகை
 • Keypad -விசைத்தளம்
 • Keyword -குறிப்புச்சொல்
 • Landscape -அகலவாக்கி
 • Laptop computer -மடிக்கணினி
 • Layout -தளவமைப்பு
 • LCD Monitor (Liquid Crystal Display) -திரவ பளிங்குத் திரையகம்
 • Left click -இடதுச் சொடுக்கு
 • Lexing error -தொகுத்தல் தவறு
 • License -உரிமம்
 • Light pen -எழுதுகோல்
 • Line -கோடு/வரி
 • Link -இணைப்பு/தொடுப்பு
 • List -பட்டியல்
 • Live -நேரடி
 • Log in -புகுபதி/உற்புகு
 • Log out -விடுபதி/வெளியேறு
 • Machine language -பொறிமொழி
 • Machine translation -எந்திர மொழிபெயர்ப்பு
 • Magnetic disk -காந்த வட்டு
 • Magnetic tape -காந்தா நாடா
 • Main Page -முகப்புப்பக்கம்/முதற்பக்கம்
 • Maintenance page -மேலாண்மைப் பக்கம்
 • Management -ஆளுமை/முகாமைத்துவம்
 • Mechanical calculator- எந்திர கணிப்பான்
 • Media -ஊடகம்
 • Media player -ஊடக இயக்கி
 • Memory unit -நினைவகப் பகுதி
 • Memory- நினைவகம்
 • Menu -பட்டியல்
 • Metadata -தரவு விவரம்
 • Micro processor -நுண் செயலி
 • Microphone -ஒலிவாங்கி
 • Modem -இணக்கி
 • Moderation -மட்டுறுத்தல்
 • Moderator -மட்டுறுத்துனர்
 • Monetize -மதிப்புடைச்செய்
 • Monitor -கணித்திரை/திரையகம்
 • More features -கூடுதல் அம்சங்கள்
 • Motherboard -தாய்ப்பலகை
 • Mouse -சொடுக்கி
 • Multimedia -பல்லூடகம்
 • Multitasking -பல்பணியாக்கம்
 • My account -எனது கணக்கு
 • Natural language- இயற்கை மொழி
 • Navigation -வழிசெலுத்தல்
 • Negative -எதிர்வு
 • Network -பிணையம்/வலையமைப்பு
 • Networking -வலைப்பின்னல்
 • Neutral point of view- நடுநிலைநோக்கு
 • New post -புதிய இடுகை
 • Non-terminals -முடியா முனையங்கள்
 • Notation -குறிமானம்
 • Note -குறிப்பு
 • Number -எண்
 • Numeral -எண் முறை
 • Object -பொருள்
 • Offline -இணைப்பறு/இணைப்பின் வெளியே
 • Online -இணைப்பில்
 • Operating system -இயங்குக் கட்டகம்
 • Option -தேர்வு
 • Orphaned pages -உறவிலிப் பக்கங்கள்
 • Other languages -பிறமொழிகள்/ஏனைய மொழிகள்
 • Outsourcing -அயலாக்கம்
 • Package- பொதி
 • Packets -பொட்டலங்கள/பொதிகள்
 • Page layout -பக்க வடிவமைப்பு
 • Page views -பக்கப் பார்வைகள்
 • Page -பக்கம்
 • Panel -பலகை
 • Paperless office -தாளில்லா அலுவலகம்
 • Paragraph -பந்தி
 • Parallel processing computers- இணைச் செயலாக்க கணினிகள்
 • Parent category -முதன்மை பக்கவகை
 • Password- கடவுச்சொல்
 • Paste -ஒட்டு
 • Patch -பொருத்து
 • Peripherals- உபகரணங்கள்
 • Permission -அனுமதி
 • Personal Computer -தனி கணினி
 • Photograph -புகைப்படம்
 • Picture-படம்
 • Piracy- களவுநகலாக்கம்
 • Plug in -சொருகு/சொருகி
 • Pointer -சுட்டு
 • Portable Printer -கையடக்க அச்சுப்பொறி
 • Portal -வலைவாசல்
 • Post -இடுகை
 • Posting -இடுகையிடல்
 • Posts -இடுகைகள்
 • Preferences -விருப்புத்தேர்வுகள்
 • Presentation -அளிக்கை
 • Press -அமுக்கு
 • Preview -முன்தோற்றம்
 • Principals -கோட்பாடு
 • Print -அச்சிடு
 • Printer -அச்சுப்பொறி
 • Privacy -தனிக்காப்பு/தனிமறைவு
 • Problem -சிக்கல்/பிரச்சினை
 • Processor -செயலி
 • Program- நிரல்
 • Programmers- நிரலர்கள்
 • Programming language -நிரலாக்க மொழி
 • Prompt- தூண்டி
 • Protect -காப்புச்செய்
 • Protection log -தடைப்பதிகை
 • Protocols -நெறிமுறைகள்
 • Proxy Server -பதில் சேவையகம்
 • Public domain -பொதுக்கொற்றம்/பொதுக்களம்
 • Publication-s வெளியீடுகள்
 • Publish -பதிவிடு/வெளியிடு
 • Publisher -பதிப்பாளர்
 • Publishing -பதிப்பிடல்
 • Query -வினா/வினவல்
 • RAM (Random access memory)- நினைவகம்
 • Random Page -ஒழுங்கிலாப் பக்கம்
 • Recent changes -அண்மைய மாற்றங்கள்
 • Recovery tool -மீட்சி கருவி
 • Redirects- வழிமாற்றிகள்
 • Redo -செய்தது தவிர்/திரும்பச்செய்
 • Reference desk- எடுகோள் மேடை
 • Reference -எடுகோள்
 • Refresh- புதுப்பி
 • Reinstall -மீள்நிறுவு
 • Release -வெளியீடு
 • Remember me -என்னை நினைவில் வை
 • Removal -அகற்றல்
 • Remove -அகற்று
 • Replace -மீள்வை
 • Reprogramming -மறுநிரலாக்கம்
 • Required -வேண்டப்பட்ட/தேவைப்பட்ட
 • Reset- மீட்டமை
 • Restore -மீள வை/ மீள்வி
 • Result -விளைவு
 • Review -மீளாய்வு
 • Revision -புதிபித்தல்/திருத்தம்
 • Right click -வலச்சொடுக்கு
 • Root -மூலம்
 • Root directory -மூல அடைவு
 • Router -வழிச்செயலி
 • Row- குறுக்கு வரிசை/நிரை
 • Rule -விதி/விதிமுறை
 • Save -சேமி
 • Save as -என சேமி
 • Scanner -வருடுபொறி
 • Screensaver -திரைக்காப்பு
 • Search -தேடு/தேடல்
 • Search engine -தேடு பொறி
 • Search query -தேடல் வினா
 • Search -தேடல்/தேடு
 • Section -பகுதி
 • See also -இவற்றையும் பார்
 • Select -தேர்வுசெய்
 • Sensor -உணரி
 • Server- வழங்கி
 • Sessions -அமர்வுகள்
 • Setting -அமைப்புகள்
 • Share my profile -எனது சுயவிவரத்தை பகிர்
 • Shared files -பகிரப்பட்ட கோப்புகள்
 • Shareware -பகிர்மானம்
 • Shortcut -குறுவழி/குறுக்குவழி
 • Show all -எல்லாம் காண்பி
 • Shutdown -அணை/மூடு
 • Sign in -புகுபதிகை/புகுபதிவு
 • Sign off- விடுபதிகை/விடுபதி
 • Sign out- வெளியேறு
 • Single click -தனிச் சொடுக்கு
 • Sister Projects -பிற திட்டங்கள்
 • Site feed -தள ஓடை
 • Socket -பொருத்துவாய்
 • Software- மென்பொருள்
 • Software package -மென்பொருள் பொதி
 • Sorting algorithms- தீர்வு நெறிகள்
 • Sorting and searching -வரிசையாக்கமும் தேடலும்
 • Sound Card- ஒலிக்கிரமி
 • Source code -மூலவரைவு
 • Source -மூலம்
 • Space -வெளி/இடைவெளி
 • Spacing -இடைவெளியிடல்
 • Spam -எரிதம்
 • Speaker -ஒலிப்பெருக்கி
 • Special pages -சிறப்பு பக்கங்கள்
 • Specification -விவர வரையறை
 • Spell checker -சொற்பிழை திருத்தி
 • Split -பிரிப்பு
 • Spooler -சுருளி
 • Spreadsheet -விரித்தாள்
 • Standard -நியமம்/தரப்பாடு
 • Standardisation -தரப்படுத்துதல்
 • Stats -புள்ளிவிவரங்கள்
 • String literals -சர மதிப்புருக்கள்
 • Structured programming -கட்டுரு நிரலாக்கம்
 • Stub -குறுங்கட்டுரை
 • Subtitle -துணையுரை
 • Suffix- பின்னொட்டு
 • Super Computer -மிகுவேகக் கணினி/மீக்கணினி
 • Support -உதவி
 • Syntax error- தொடரமைப்புத் தவறு
 • Sysop -முறைமைச் செயற்படுத்துனர்
 • System operator -கட்டக இயக்குநர்
 • System programmer -கட்டக நிரலாளர்
 • System- கட்டகம்
 • Tab -தத்தல்
 • Technology -தொழில் நுட்பம்
 • Template- வார்ப்புரு
 • Terminal -முனையம்
 • Terms of service -சேவை விதிமுறைகள்
 • Text formatting -உரை வடிவம்
 • Text to speech -உரையை பேச்சாக்குதல்
 • Text to voice -உரையைக் குரலாக்குதல்
 • Theme -தோற்றக்கரு
 • Theory -தேற்றை
 • Thesis -தேற்று
 • Time zone -நேரவலையம்
 • Title -தலைப்பு
 • Toolbar -கருவிப்பட்டை
 • Top level domain -உயர் மட்டக் கொற்றம்
 • Transistor -திரிதடையம்
 • Trash- குப்பை
 • Uncategorized -வகைப்படுத்தப்படாதவை
 • Undo -செய்தவிர்/செய்ததைத் தவிர்
 • Unit -பிரிவு
 • Update -இற்றைப்படுத்து
 • Upgrade -மேம்படுத்து/மேம்படுத்தல்
 • Upload -பதிவேற்று
 • URL -(இணைய) முகவரி
 • User- பயனர்
 • User account- பயனர் கணக்கு
 • User’s guide- பயனர் வழிக்காட்டி
 • Utility -பயனமைப்பு
 • Vandalism- நாசவேலை
 • Variable -மாறி/மாறுப்படுகிற
 • Version -பதிப்பு
 • Video blog- ஒளிதப் பதிவு
 • Video -ஒளிதம்/காணொளி
 • View profile -சுயவிவரம் காண்பி
 • View- பார்வை
 • Viewer -பார்வையாளர்
 • Virtual server -மெய்நிகர்ச் சேவையகம்
 • Virus -நச்சுநிரல்
 • Visitor -வருகையாளர்
 • Voice mail -குரலஞ்சல்
 • Voice recognition -குரலறிதல்/குரல் இணங்காண்பி
 • Volume -ஒலியளவு
 • Watch list -கவனிப்புப் பட்டியல்
 • Watch -கவனி
 • Website -இணையத்தளம்
 • Window -சாளரம்
 • Wireless -கம்பியில்லா
 • Wish list -விருப்பப்பட்டியல்
 • Wizard -வழிகாட்டி
 • Word processor -சொற் செயலி
 • Working environment -பணிச்சூழல்
 • Worksheet- பணித்தாள்
 • Workstation -பணிநிலையம்
 • World Wide Web (WWW) -வைய விரிவு வலை