loading

சொற்குவை அகராதி

பதிவுற்ற நாள் 05 Aug 2022 | அகராதிகள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்

“சொற்குவை அகராதி” கைப்பேசியில் நிறுவல் முறை ..

https://thanithamizhakarathikalanjiyam.github.io/sorkuvai

  • 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
  • 2. பின்னர் சொற்குவை அகராதி - Download for Android என்ற Android நூலை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
  • 3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
    ttak_mobi_refresh_higligt.png

  • 4. “சொற்குவை அகராதி/” என்னும் சொல்லை தேடுங்கள்.

    • 4.1. “சொற்குவை அகராதி” என்பது அகராதி ஆதலால் அகராதி பற்றிய குறிப்பு மட்டும் வரும், பொருள் காண வேண்டிய சொல்லை தேடுபட்டியில் தேடினால் அதற்குரிய பொருள் வரும்.

குறிப்பு: கைபேசியில் நிறுவல் பற்றிய காணொளி இங்கு TTAK Tamil English dictionary installation in android phone உள்ளது.

இந்தப் பணிகள்

  • அனைத்துச் சொற்களையும் மக்களின் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும்
  • புத்தகங்களில் முடங்கிக் கிடக்கும் சொற்களை மக்கள் மத்தில் பரப்ப வேண்டும்
  • எவ்வித வணிகவியல் நோக்கமும் அற்றது.
  • இதில் உருவாக்கப்படும் அகராதிகள் அனைத்தும் இணையப் பொதுவெளியில் காணக் கிடைப்பவை.
    • முக்கியமாக விக்கி மூலத்தில் இருந்தோ அல்லது தமிழிணையக் கழக இணைய தளத்தில் இருந்தோ பெறப் பட்டவை.
  • தனிப்பட்ட நபர்களின் பயன் பாட்டிற்கு மட்டுமே / தனிசுற்றுக்கு இந்த அகராதிகள் கைபேசியக்கம் செய்யப்படுகின்றன.
  • தனிப்பட்ட நபர்கள் சொற்களை தனது கட்டுரைகளில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • தனிபட்ட நபர்கள் ஏதேனும் அகராதிகளை வைத்து இருந்தால் அதனை இங்கு பதிவேற்ற எனக்கு பகிரலாம். முகவரி pitchaimbox-tic2019@yahoo.com

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
பிச்சைமுத்து மு.

சொற்குவை அகராதி

  • சொற்குவை அகராதி
  • https://sorkuvai.com/disclaimer/
  • செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்

கைபேசி தொகுப்புரை

மிக நீண்ட நாட்கள் பிறகு ஒரு கைபேசி அகராதியை உருவாக்கி உள்ளோம். இது “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்” உருவாக்கிய அகராதி.

இந்த அகராதியில் உள்ள சொற்கள் அனைத்தும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சொற்குவை வலைத்தளத்தில் இருந்து பெறப்பட்டவை. இந்த சொற் தொகுப்புகளை “படைப்பாக்கப் பொதுமங்கள் ஆக்குநர்சுட்டு - பகிர்வுரிமை 4.0” கொடுத்து உள்ளனர். ஆகவே இங்குள்ள சொற்கள் அனைத்தையும் தமிழ் மக்கள் அனைவரின் கைகளிலும் தவழ விடும் நோக்கில் இந்த கைப்பேசி அகராதி உருவாக்கப் பட்டு உள்ளது.

இந்த அகராதி அனைவருக்கும் பயன்படும் என எண்ணுகிறேன்.

கைபேசியாக்கம்,
மு.பிச்சைமுத்து

ஆக்குனரின் பொறுப்பு துறப்பு | https://sorkuvai.com/disclaimer/

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சொற்குவை வலைத்தளத்தில் உள்ள அனைத்துச் சொற்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் ஆக்குநர்சுட்டு - பகிர்வுரிமை 4.0 என்னும் உரிமத்தின்கீழ் வெளியிடப்படுகின்றன. இவ்வாக்கங்களைப் பகிரும்போது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் என்னும் இவ்வியக்ககப் பெயரை ஆக்குநர் சுட்டாகக் குறிப்பிட வேண்டும். இதற்கான மடல் https://sorkuvai.com/disclaimer/wordsforwiktionary/list.html இங்கு இற்றைப்படுத்தப்பட்டு வருகிறது.

சொற்குவை - சொற்கள் பட்டியல் சொற்கள் பட்டியல்

  • https://sorkuvai.com/disclaimer/wordsforwiktionary/list.html
  • https://sorkuvai.com/disclaimer/wordsforwiktionary/files/sorkuvai_words_1/csv/Sorkuvai_CSV.csv