அறிவியல் அகராதி


பதிவுற்ற நாள் 29 Jul 2018 | அகராதிகள்  அ. கி. மூர்த்தி 
அஃக ௨௮௭ - அறிவியல் அகராதி

“அறிவியல் அகராதி” கைப்பேசியில் நிறுவல் முறை ..

https://thanithamizhakarathikalanjiyam.github.io/ariviyal_akarathi

 • 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
 • 2. பின்னர் அறிவியல் அகராதி - Download for Android என்ற Android நூலை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
 • 3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
  ttak_mobi_refresh_higligt.png

 • 4. “அறிவியல் அகராதி/” என்னும் சொல்லை தேடுங்கள்.

  • 4.1. “அறிவியல் அகராதி” என்பது அகராதி ஆதலால் அகராதி பற்றிய குறிப்பு மட்டும் வரும், பொருள் காண வேண்டிய சொல்லை தேடுபட்டியில் தேடினால் அதற்குரிய பொருள் வரும்.

குறிப்பு: கைபேசியில் நிறுவல் பற்றிய காணொளி இங்கு TTAK Tamil English dictionary installation in android phone உள்ளது.

அறிவியல் அகராதி

இணைய உலகில் பேரா. அ. கி. மூர்த்தி அவர்களின் அறிவியல் அகராதி என்னும் சொற்களஞ்சியத்தை மிகு விரைவில் வெளியிட இருக்கிறேன். இந்த அகராதிச் சொற்களே தமிழ்ப்பள்ளிகளில் அதிகம் புழங்குகிறது என்பது மேலதிகத் தகவல்.

இதன் மூலம் தமிழ்வழி மாணவர்களின் அகாரதிச் செழுமையை விரல் நுனியில் கொண்டு வந்திட முடியும் அல்லவா? தமிழும் செழுமை பெற வேண்டும்.

இது வரை இந்த அகராதி இணைய உலகில் வெள்ளுரை வடிவில் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. வெள்ளுரை வடிவ தொகுக்கும் இடம் இங்கு உள்ளது. இந்த அகராதி பட்டியலை எனக்கு அறிமுகம் செய்த தேமொழி இவ்விழையில் அவர்களுக்கு நன்றிகள்.

அடுத்த படியாக மணவை முஸ்தபா - அறிவியல் கலைச்சொல் களஞ்சியமும், கண்மணி அவர்களின் காயஅறுவைசிகிச்சை சொற்களஞ்சியமும் அகராதி ஏற்றம் பெற நினைத்து உள்ளேன்.

வேறு யாரேனும் சொற்கள் வைத்து இருந்தால் அனுப்புங்கள். கைபேசிகளில் தவழ விடுவோம்.


தொடர்புடையவை

அகராதிகள்

 1. பாண்டியராஜா தொடரடைவு வளையாபதி
 2. பாண்டியராஜா தொடரடைவு குண்டலகேசி
 3. பாண்டியராஜா தொடரடைவு சீவகசிந்தாமணி
 4. பாண்டியராஜா தொடரடைவு மணிமேகலை
 5. பாண்டியராஜா தொடரடைவு சிலப்பதிகாரம்
 6. பாண்டியராஜா தொடரடைவு கம்பராமாயணம்
 7. பாண்டியராஜா தொடரடைவு சங்க இலக்கியம்
 8. பாண்டியராஜா தொடரடைவு தொல்காப்பியம்
 9. கண்மணிப்புகழ் அகராதிக் களஞ்சியம்
 10. கண்மணிப்புகழ் அகராதி
 11. வின்சுலோ
 12. தனித் தமிழகராதிக் களஞ்சியம் (ஆங்கிலம்->தமிழ்)
 13. வளவு கலைக் களஞ்சியம்
 14. தனித் தமிழகராதிக் களஞ்சியம் (தமிழ்->தமிழ்)
 15. விக்சனரி
 16. அணுவியல் கலைச்சொல் களஞ்சியம்
 17. தனித் தமிழகராதிக் களஞ்சியம்
 18. அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்
 19. அறிவியல் அகராதி
 20. உணவுக்கலைச் சொற்கள்

அ. கி. மூர்த்தி

தேடு சொற்கள்
 1. உணவு, கலைச்சொற்கள் , அறிவியல் அகராதி