/ கண்மணித்தமிழ் 2
/ சுருக்கக் …
சுருக்கக் குறியீட்டு விளக்கம்
- அகம். அகநானூறு
- அடி. அடிகள்
- அத். அத்தியாயம்
- இந்திர. இந்திரவிழவூரெடுத்த காதை
- உ.ஆ. உரையாசிரியர்
- ஊர். ஊர்காண்காதை/ ஊரலர்உரைத்த காதை
- ஐங். ஐங்குறுநூறு
- கட்டு. கட்டுரை காதை
- கலி. கலித்தொகை
- கனாத். கனாத்திறம் உரைத்த காதை
- காட்சி. காட்சிக்காதை
- காடு. காடுகாண்காதை
- கால். கால்கோட்காதை
- குறி. குறிஞ்சிப்பாட்டு
- குறு. குறுந்தொகை
- குன்றக். குன்றக்குரவை
- கொலை. கொலைக்களக்காதை
- சிலப். சிலப்பதிகாரம்
- சிறு. சிறுபாணாற்றுப்படை
- நற். நற்றிணை
- நாடு. நாடுகாண்காதை
- நீர்ப். நீர்ப்படை காதை
- ப. பக்கம் / பக்கங்கள்
- ப.ஆ. பதிப்பாசிரியர்
- பட்டி. பட்டினப்பாலை
- பத்துப். பத்துப்பாட்டு
- பதிற். பதிற்றுப்பத்து
- பரி. பரிபாடல்
- புறம். புறநானூறு
- பெரு. பெரும்பாணாற்றுப்படை
- பொரு. பொருநராற்றுப்படை
- மது. மதுரைக்காஞ்சி
- மணி. மணிமேகலை
- மேற். மேற்படி
- மொ.பெ.ஆ. மொழிபெயர்ப்பாசிரியர்
- தொல். தொல்காப்பியம்
- திருமுருகு. திருமுருகாற்றுப்படை
- நெடு. நெடுநல்வாடை
- மலை. மலைபடுகடாம்
- விழா. விழாவறைகாதை