/ கண்மணித்தமிழ் 2 /
  1. துணைநூற் …

13. துணைநூற் பட்டியல்

  • அகநானூறு-களிற்றியானை நிரை - ந.மு.வேங்கடசாமி நாட்டார் & ரா.வெங்கடாசலம் பிள்ளை (உ.ஆ.) - திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - 2009

  • அகநானூறு -மணிமிடை பவளம்- திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்- 2007

  • அகநானூறு நித்திலக்கோவை, (2008), கழக வெளியீடு, சென்னை

  • அரங்க மல்லிகா -பெண்ணின் வெளியும் இருப்பும் -நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை .-முதற்பதிப்பு -2008

  • இளங்குமரனார்,இரா.- இக்குறளுக்கு ஏன் இப்பொருள்?- அமிழ்தம் பதிப்பகம், சென்னை.- முதல் பதிப்பு- 2004

  • இறையனார் அகப்பொருள்- நக்கீரர் (உ.ஆ.)- கழக வெளியீடு-1976

  • இராசமாணிக்கனார்,மா.- பத்துப்பாட்டாராய்ச்சி- முதல் பதிப்பு- 1970

  • எட்டுத்தொகை [http://tamilconcordance.in/sangconc-1-vi1.html]{.ul}

  • ஐங்குறுநூறு, (2009). கழக வெளியீடு, சென்னை

  • கலித்தொகை, (2007), கழக வெளியீடு, சென்னை

  • காவ்யா- தமிழிதழ்- ஏப்ரல் - ஜூன் 2018- சு.சண்முகசுந்தரம், சென்னை.

  • கிருஷ்ணசாமி ஐயங்கார்,S., (1946), சேரன் வஞ்சி, Educational Publishing Company, Madras.

  • குறுந்தொகை - திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை

  • கோவிந்தராசன்,சி.- ‘கண்ணகி கோட்டம்’- தமிழரசு-ஆகஸ்டு1972

  • சக்தி பெருமாள்- வள்ளுவர் முப்பாலில் பெண்ணியச் சிந்தனைகள்- தமிழ் ஞாலம்- ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை- 2006

  • சுப்பிரமணியன்,மு.- சிலம்புச் செல்வம்- முதற்பதிப்பு-1973

  • சுப்பையா பிள்ளை, தாமரைச் செல்வர்,வா.-திருக்குறள் பதிப்பும் ஆய்வும்- திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.- டிசம்பர்,1997.

  • சிலப்பதிகாரம் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும்- உ.வே.சா. (ப.ஆ.) 8ம் பதிப்பு- 1968

  • சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலை

  • தண்டபாணி தேசிகர்,சா.- திருக்குறள் உரைக்களஞ்சியம்- பொருட்பால்- அங்கவியல்- பகுதி ii- பதிப்புத்துறை, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.- முதல் பதிப்பு-1983.

  • தமிழண்ணல்- சங்க இலக்கிய ஒப்பீடு இலக்கியக் கொள்கைகள்- 3ம் பதிப்பு-2011

  • தமிழண்ணல், முனைவர்- திருக்குறள் உணர்த்தும் தமிழர் சமயம்*-* சிந்தாமணிச் செல்வ வெளியீடு- ஜூன்-1999

  • தமிழிலக்கியத்தில் பெண்ணியமும் தலித்தியமும் -ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை. முதற்பதிப்பு- 2000

  • தொல்காப்பியம்- நச்சினார்க்கினியர் (உ.ஆ.)- கழக வெளியீடு- 1972

  • நற்றிணை- கு.வெ.பாலசுப்ரமணியன்(உ.ஆ.)- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மதுரை.- முதல் பதிப்பு- 2004

  • பகவத் கீதை- ராமசாமி தேவராசன்-(மொ.பெ.ஆ.), (1974). சோன்சால்வெஸ் புத்தக விற்பனையாளர்கள், மதுரை.

  • பஞ்சாங்கம்,க.(மொ.பெ.ஆ.)- பெண்ணெனும் படைப்பு- செல்வன் பதிப்பகம், சென்னை. 1994

  • பஞ்சாங்கம்,க., 'பெண்-மொழி-புனைவு', காவ்யா பதிப்பகம், சென்னை 1999

  • பத்துப்பாட்டு தொகுதி l, (2007). கழக வெளியீடு, சென்னை.

  • பத்துப்பாட்டு மூலமும் உரையும்- தொகுதி ll - பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்(உ.ஆ.)- கழக வெளியீடு- 2008

  • பதிற்றுப்பத்து- ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை (உ.ஆ.)- கழக வெளியீடு- 523- முதல் பதிப்பின் மறுஅச்சு- 2007

  • பரமசிவன்,தொ., அழகர் கோயில்- ம.கா.ப.முனைவர் பட்ட ஆய்வேடு-1980

  • பரிபாடல், (2007). கழக வெளியீடு, சென்னை.

  • பிரேமா,இரா.- பெண்ணியம்- உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. முதற்பதிப்பு-1994

  • புலவர் குழந்தை, (1968). கொங்கு நாடு, வேலா பதிப்பகம், ஈரோடு.

  • பிலோ இருதயநாத்- மக்கள் வணங்கும் ஆலயம்- முதல் பதிப்பு- 1965

  • புறநானூறு- கழக வெளியீடு- 438- முதற்பதிப்பின் மறு அச்சு - 2007

  • புறநானூறு- கழக வெளியீடு- 598- முதற்பதிப்பின் மறு அச்சு - 2007

  • George L.Hart, (1987), “Early Evidence for Caste in South India” https://tamilnation.org/caste/hart.pdf

  • Gabriella Eichinger Ferro- Luzzi - “If Whorf Had Known Thiruvalluvar? Universalism And Cultural Relativism In A Famous Work Of Ancient Tamil Literature”- p.- 1-37- தமிழ் ஞாலம்- ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை.- மே- 2004

  • Wikipedia Rice Porridge/Congee