loading

தமிழ் நாளிகை (விண்டோசு) வழிகாட்டி

பதிவுற்ற நாள் 20 May 2018 | Windows

பொருளடக்கம்

  • 1.இங்கு பதிவிறக்கம் செய்யுங்கள் Download
  • 2.பதிவிறக்கம் செய்த Zip-கோப்பை Extract All செய்து கொள்ளுங்கள்.
  • 3.Extract செய்யப்பட்டு உள்ள கோப்புறையில் உள்ள ttak_datetime.exe என்னும் கோப்பை Double Click செய்யுங்கள்.
  • 3.உங்களது திரையில் வலது பக்கம் அடிப்பகுதியில் தமிழ் எங்களில் தமிழ் சிறுபொழுதுடன் நேரம் இயக்கப்படும்.
  • 4.இன்று என்பதை Click செய்தால் இன்றைய தினத்தின் தமிழ் மாதம் கண்களுக்கு விருந்தாகும்.

நேரம் ஓடும் திரை

மாதம், வருடம், நேரம் ஓடும் திரை

Right click on Notification icon

பிழை, வழு இருப்பின் isaiyini@yahoogroups.com தெரிவியுங்கள்.

நன்றிகள் பல