loading

தனிதமிழ் நாட்காட்டி பெயர்வெளி

பதிவுற்ற நாள் 15 May 2018 | நாட்காட்டி

Windows version

https://github.com/ThaniThamizhAkarathiKalanjiyam/TamilNadu மேலும் tnDateTime class தமிழர் நாள்காட்டி முறையைக் கூறும்.

To Download

தனிதமிழ் நாட்காட்டி

இந்த தமிழ் நாட்காட்டி அடுத்த தனிதமிழகராதிக்களஞ்சியம் பதிப்பில் வெளியிடப்படும். அதுவரை நாட்காட்டி ஒரு சோதனைப் பதிப்பாகவே செய்யப்படும். தமிழ் மாதங்கள் மற்றும் தமிழ்ப் பொழுதுகள் அடிப்படையில் தமிழ் நாட்காட்டி உருவாக்கப்படுகிறது. இது ஒரு சோதனைப் பதிப்பு ஆகும்

தனித்தமிழ் தமிழ்நாட்காட்டி பிறந்த கதை:

மதிப்பிற்குரிய ஐயா ஜெயபாரதன் அவர்கள் மின்தமிழில் என்றொரு இழையில் “தமிழர் புதிய அறுபதாண்டு அட்டவணை - ஓர் ஆலோசனை வெளியீடு” என்னும் தலைப்பில் சில பெயர்களை குறிப்பிட்டு இவ்வாறு தமிழ் வருடங்களுக்கு தற்போதைய வடசொல் பெயருக்குப் பதிலாக புதியப் பெயர்களை கொடுத்து இருந்தார். அப்போதுதான் நமக்குப் புரிந்தது இதுவரை தமிழில் மாதங்களோ பொழுதுகளோ குறிப்பிடும் நாட்காட்டி இதுவரை விண்டோசு இயங்கு தளத்தில் இல்லை. ஆகவே தமிழ் நாட்காட்டி என்னும் புதிய கூறு சேர்க்கப் படுகிறது.

என்னுரை

எனும் போது வருடம், மாதம், தேதி கிழமை மற்றும் தமிழ்நாட்காட்டி ஆதலால் சிறு, பெரும் பொழுதுகளும் காட்டிட வேண்டும் ஆதலால் பின் வருமாறு வடிவமைப்பு செய்து உள்ளோம். இவை தவிர தமிழ்நாட்காட்டியில் வேறு ஏதேனும் பகுதிகள் உளதா என்பது பற்றி கேடட்கவே இம்மின்னஞ்சலை அணுப்புகிறேன். நாட்காட்டியில் ஏதேனும் பகுதிகள் விடுபட்டு இருப்பின், தயை கூர்ந்து சொல்லும் படி வேண்டுகிறேன். இந்த மென்பொருள் கூறு open source மென்பொருளாக உருவாக்கப்பட உள்ளது. இது தனித்து இயங்குவதாகவும், தனித்தமிழகராதிக்களஞ்சியத்துடன் இயங்குவதாகவும் உருவாக்கப்பட உள்ளது. தனத்தமிழகராதிக்களஞ்சியம் இல்லாமலும் நாட்காட்டியை விண்டோசு இயங்குதளத்தில் இயக்கிட முடியும். இந்த சிந்தனையைத் தூண்டிடக் காரணமான மின்தமிழ் அன்பர்களுக்கு எனது நன்றிகள். முக்கியமாக செயபாரதன் ஐயா மற்றும் காளைராசன் ஐயா அவர்களுக்கு எனது நன்றிகள்.

Google spreadsheets for more details

மாதிரி வடிவமைப்பு

இதை விண்டோசு நாட்காட்டியின் மாதிரி போன்றே வடிவமைக்கப் போகின்றோம். அதன் முதல் படியாக மாதிரி திரையை இங்கு பகிர்கிறேன்.

என் கருத்தொன்று இல்லை பராபரமே

நான் இந்த நாள்காட்டி முயற்சியில் இறங்கிய பொழுது. தமிழர் மத்தியில் இருக்கும் நாள்காட்டியை உருவாக்கவே நினைத்தேன் எனவே தமிழர் எதைப் பின்பரற்றுகின்றனரோ, எதை நாள்காடியாக எதிர் பார்கின்றனரோ அதையே உருவாக்க நினைக்கிறன் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. உதாரணம் தமிழரின் புத்தாண்டு எது என்ற குழப்பம்!

தமிழ்ப் புத்தாண்டு எது?

பெருவாரித் தமிழர் மத்தியில் சித்திரையே புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. சரி. தனித்தமிழ் பின்பற்றுவோர் மத்தியில் தை புத்தண்டாக கொண்டாடப் படுகிறது. கொண்டாட வேண்டும் என்கின்றனர். ஆனால் அவர்கள் மத்தியில் மாதங்களிலோ, எண்ணிக்கையிலோ முரண்பாடு இல்லை என்பது தெளிவு. எனவே தமிழ் மாதங்கள் எண்ணிக்கை ஒன்றுதான். பெயரும் ஒன்றுதான்.

இன்னும் ஒரு சிலர் ஆவணியா?

தமிழ் மாதங்கள்: List getTamilMonths ()

தமிழில் மொத்தம் 12 மாதங்கள் உள்ளன. அவை

 • ௧. சித்திரை
 • ௨. வைகாசி
 • ௩. ஆனி
 • ௪. ஆடி
 • ௫. ஆவணி
 • ௬. புரட்டாசி
 • ௭. ஐப்பசி
 • ௮. கார்த்திகை
 • ௯. மார்கழி
 • ௧0. தை
 • ௧௧. மாசி
 • ௧௨. பங்குனி

தனித்தமிழ் இயக்கத்தார் மாதப்பெயர்களாக

 • 1.மேழம்
 • 2.விடை
 • 3.இரட்டை
 • 4.கடகம்
 • 5.மடங்கல்
 • 6.கன்னி
 • 7.துலை
 • 8.நளி
 • 9.சிலை
 • 10.சுறவம்
 • 11.கும்பம்
 • 12.மீனம்

மலையாளத்தில் வழங்கும் மாதப்பெயர்கள்

 • 1.மேடம்
 • 2.இடவம்
 • 3.மிதுனம்
 • 4.கர்க்கடகம்
 • 5.சிங்ஙம்
 • 6.கன்னி
 • 7.துலாம்
 • 8.விரிச்சிகம்
 • 9.தனு
 • 10.மகரம்
 • 11.கும்பம்
 • 12.மீனம்

தமிழ் மாதங்கள் எத்தனை நாட்கள் உள்ளன?

Tamil Calendar vs Hindu Calendar By Soosai Prakash A Thanks to http://tamilcalendar.hosuronline.com/Week-days-of-Tamil-Calendar.asp

Tamil calendar is a derivative of old Zodiac calendar now based on modern lunar year system.

Tamil Calendar uses solar calendar system for calculating number days per year and at the same time calculating number of days in a month using sun moving from one Tamil Raasi to the other, making Tamil months to have 29 to 32 days length. In contrast, Telugu (Hindu) uses only lunar calendar.

Name of Tamil Twelve Months: The Tamil new year usually falls in mid-April and the calendar consists of twelve months. Unlike the Gregorian calendar, the number of days in a given month can vary between years. Moreover, Tamil months may even have 32 days. For example, the month of Vaikasi had 32 days in 1996 and 31 days in 1998. Similarly, Aani had 31 days in 1996 and 32 days in 1998. The following table shows when the first day of each month occurs:

தமிழ் மாதங்கள் தோராயக் கணக்கு (Year 2018 basis)

29, 30, 31, 32

No Tamil month in English Start date Days
10 தை Thai January 30
11 மாசி Maasi February 30
12 பங்குனி Panguni March 30
1 சித்திரை Chiththirai April 31
2 வைகாசி Vaikasi May 31
3 ஆனி Aani June 32
4 ஆடி Aadi July 31
5 ஆவணி Aavani August 31
6 புரட்டாசி Purattasi September 31
7 ஐப்பசி Aippasi October 31
8 கார்த்திகை Karthikai November 29
9 மார்கழி Markazhi December 29

Thai 1 Pongal Festival  and Tamil New Year’s Day

தமிழ் வருடங்கள்: List getTamilYears ()

TamilYear என்பது ஆண்டுசுழற்சிவரிசைஎண், ஆண்டுப்பெயர், தமிழில் ஆண்டுப்பெயர் கொண்ட ஒரு Class ஆகும்.

சுழற்சி வஎண் ஆண்டுப்பெயர் தமிழில் ஆண்டுப்பெயர்
01 பிரபவ நற்றோன்றல்
02 விபவ உயர்தோன்றல்
03 சுக்ல வெள்ளொளி
04 பிரமோதூத பேருவகை
05 பிரசோற்பத்தி மக்கட்செல்வம்
06 ஆங்கீரச அயல்முனி
07 ஸ்ரீமுக திருமுகம்
08 பவ தோற்றம்
09 யுவ இளமை
10 தாது மாழை
11 ஈஸ்வர ஈச்சுரம்
12 வெகுதானிய கூலவளம்
13 பிரமாதி முன்மை
14 விக்கிரம நேர்நிரல்
15 விஷு விளைபயன்
16 சித்திரபானு ஓவியக்கதிர்
17 சுபானு நற்கதிர்
18 தாரண தாங்கெழில்
19 பார்த்திப நிலவரையன்
20 விய விரிமாண்பு
21 சர்வசித்து முற்றறிவு யாவுந்திறல்
22 சர்வதாரி முழுநிறைவு
23 விரோதி தீர்பகை
24 விக்ருதி வளமாற்றம்
25 கர செய்நேர்த்தி
26 நந்தன நற்குழவி
27 விஜய உயர்வாகை
28 ஜய வாகை
29 மன்மத காதன்மை
30 துன்முகி வெம்முகம்
31 ஹேவிளம்பி பொற்றடை
32 விளம்பி அட்டி
33 விகாரி எழில்மாறல்
34 சார்வரி வீறியெழல்
35 பிலவ கீழறை
36 சுபகிருது நற்செய்கை
37 சோபகிருது மங்கலம்
38 குரோதி பகைக்கேடு
39 விசுவாசுவ உலகநிறைவு
40 பரபாவ அருட்டோற்றம்
41 பிலவங்க நச்சுப்புழை
42 கீலக பிணைவிரகு
43 சௌமிய அழகு
44 சாதாரண பொதுநிலை
45 விரோதகிருது இகல்வீறு
46 பரிதாபி கழிவிரக்கம்
47 பிரமாதீச நற்றலைமை
48 ஆனந்த பெருமகிழ்ச்சி
49 ராட்சச பெருமறம்
50 நள தாமரை
51 பிங்கள பொன்மை
52 காளயுக்தி கருமைவீச்சு
53 சித்தார்த்தி முன்னியமுடிதல்
54 ரௌத்திரி அழலி
55 துன்மதி கொடுமதி
56 துந்துபி பேரிகை
57 ருத்ரோத்காரி ஒடுங்கி
58 ரக்தாட்சி செம்மை
59 குரோதன எதிரேற்றம்
60 அட்சய வளங்கலன்

பொழுதுகள்

 • 1.பெரும் பொழுதுகள்
 • 2.சிறு பொழுதுகள்

6 பெரும் பொழுதுகள்

நன்றி - sethuraman1935

 • 1.இளவேனில் (சித்திரை, வைகாசி)
 • 2.முதுவேனில். (ஆனி, ஆடி)
 • 3.கார். (ஆவணி, புரட்டாசி)
 • 4.கூதிர். (ஐப்பசி, கார்த்திகை)
 • 5.முன்பனி. (மார்கழி, தை)
 • 6.பின்பனி (மாசி, பங்குனி)

ஆனால் கார் பொழுதை தொலகப்பியர் ஏன் முதலில் வைத்தார்? எனத் தெரிந்தால் கூறுங்கள். ஆனால் நடைமுறையில் இளவேனில் முதலில் வைக்கப்பட்டு கூறப்படுகிறது!


கீழுள்ள தகவல் போல நாசாவின் தகவலையும், நிரலையும் பயன் கொள்ள வழியில்லையா? அவ்வாறு செய்தால் மேலும் பல ஆண்டுகளைக் காட்டும் நாட்காட்டி உருவாக்கலாமே.

ref: https://www.drikpanchang.com/tamil/info/thiruganita-versus-vakyam-panchangam.html

DrikPanchang.com, uses modern algorithms to get position of stars or use NASA ephemeris. In computer era number crunching calculations are not a problem. Drik Ganita Panchangam makers use modern algorithms to get precise position of stars and use those positions in Panchangam. https://ssd.jpl.nasa.gov/horizons.cgi

தை-முன்பனிக் காலம் மாசி-பின்பனிக் காலம் பங்குனி-பின்பனிக் காலம் சித்திரை-இளவேனிற் காலம் வைகாசி-இளவேனிற் காலம் ஆனி-முதுவேனிற் காலம் ஆடி-முதுவேனிற் காலம் ஆவணி-கார் காலம் புரட்டாசி-கார் காலம் ஐப்பசி- கூதிர் காலம் கார்த்திகை - கூதிர் காலம் மார்கழி-முன்பனிக் காலம்

 • நன்றி தேமொழி

6 சிறுபொழுதுகளும்

வஎண் பொ.பிரிவு ஆரம்பம் முடிவு
1 வைகறை 02 06
2 காலை 06 10
3 நண்பகல் 10 14
4 எற்பாடு 14 18
5 மாலை 18 22
6 யாமம் 22 02

Media Promotion Letter

நாள் துவங்குவது எப்போது?

நள்ளிரவு 24-00/00-00 க்கா? காலை ஆறு மணிக்கா? அல்லது சூரிய உதயம் சார்ந்தா?

சிறுபொழுதுகள் பதில் வைத்து உள்ளன எனத் தோன்றுகிறது. தனிநாட்டில்தான் இந்தக் கணக்கு வரும் என எண்ணுகிறேன். சரி தமிழ் அவ்வாறே கூறுகிறது.

நாள் பெயர்கள்

 • 1.ஞாயிறு
 • 2.திங்கள்
 • 3.செவ்வாய்
 • 4.புதன் (அறிவன்)
 • 5.வியாழன்
 • 6.வெள்ளி
 • 7.சனி (காரி)

இவற்றில் புதனும், சனியும் தமிழ்ப்பெயர்களாக இல்லை. தனித்தமிழ் இயக்கத்தார் அறிவன், காரி என்பர்.

சில பொழுதுப்பெயர்களில்:

 • 1.சுக்கில பட்சம் -வெண்பக்கம்.
 • 2.கிருஷ்ணபட்சம்-கரும்பக்கம்.
 • 3.லக்கினம் -ஓரை.
 • 4.பௌர்ணமி -பூரணை\வெள்ளுவா.
 • 5.அமாவாசை -காருவா \அமைஉவா

முழு நிலவு / மறைநிலவு கணக்கீடு?

எண் ஆண்டுப் பெயர் ஆண்டு1 ஆண்டு2 தற்கால ஆண்டுப் பெயர்
1 காந்தள் 1969 1970 Saumya
2 ஆம்பல் 1970 1971 Sadharana
3 அனிச்சம் 1971 1972 Virodhikrithu
4 குவளை 1972 1973 Paridhaabi
5 குறிஞ்சி 1973 1974 Pramaadhisa
6 வெட்சி 1974 1975 Aanandha
7 செங்கோடுவேரி 1975 1976 Rakshasa
8 தேமாம் 1976 1977 Nala
9 மணிச்சிகை (செம்மணிப்பூ) 1977 1978 Pingala
10 உந்தூழ் (மூங்கில்) 1978 1979 Kalayukthi
11 கூவிளம் 1979 1980 Siddharthi
12 எறுழம்பூ 1980 1981 Raudhri
13 சுள்ளி (மராமரப்பூ) 1981 1982 Dunmathi
14 கூவிரம் 1982 1983 Dhundubhi
15 வடவனம் 1983 1984 Rudhrodhgaari
16 வாகை 1984 1985 Raktakshi
17 குடசம் (வெட்பாலை) 1985 1986 Krodhana
18 எருவை (கோரைப்பூ) 1986 1987 Akshaya
19 செருவிளை (வெண்காக்கணம்) 1987 1988 Prabhava
20 கருவிளம் 1988 1989 Vibhava
21 பயினி 1989 1990 Sukla
22 வானி 1990 1991 Pramodoota
23 குரவம் 1991 1992 Prachorpaththi
24 பசும்பிடி (பச்சிலைப்பூ) 1992 1993 Aangirasa
25 வகுளம் (மகிழம்பூ) 1993 1994 Srimukha
26 காயா 1994 1995 Bhava
27 ஆவிரை 1995 1996 Yuva
28 வேரல் (சிறுமூங்கில்பூ) 1996 1997 Dhaatu
29 சூரல் 1997 1998 Eesvara
30 சிறுபூளை 1998 1999 Bahudhanya
31 குறுநறுங்கண்ணி 1999 2000 Pramathi
32 குருகிலை (முருக்கிலை) 2000 2001 Vikrama
33 மருதம் 2001 2002 Vishu
34 கோங்கம் 2002 2003 Chitrabaanu
35 போங்கம் 2003 2004 Subhaanu
36 திலகம் 2004 2005 Dhaarana
37 பாதிரி 2005 2006 Paarthiba
38 செருந்தி 2006 2007 Viya
39 அதிரல் 2007 2008 Sarvajith
40 சண்பகம் 2008 2009 Sarvadhari
41 கரந்தை 2009 2010 Virodhi
42 குளவி (காட்டு மல்லி) 2010 2011 Vikruthi
43 மாம்பூ 2011 2012 Kara
44 தில்லைப்பூ 2012 2013 Nandhana
45 பாலைப்பூ 2013 2014 Vijaya
46 முல்லைப்பூ 2014 2015 Jaya
47 கஞ்சங்குல்லை 2015 2016 Manmatha
48 பிடவம் 2016 2017 Dhunmuki
49 செங்கருங்காலி 2017 2018 Hevilambi
50 வாழை 2018 2019 Vilambi
51 வள்ளி 2019 2020 Vikari
52 நெய்தல் 2020 2021 Sarvari
53 தாழை 2021 2022 Plava
54 தளவம் (செம்முல்லைப்) 2022 2023 Subakrith
55 தாமரை 2023 2024 Sobakrith
56 ஞாழல் 2024 2025 Krodhi
57 மௌவல் 2025 2026 Visuvaasuva
58 கொகுடி 2026 2027 Parabhaava
59 சேடல் (பவளமல்லி) 2027 2028 Plavanga
60 செம்மல் (சாதிப்) 2028 2029 Keelaka
61 சிறுகெங்குரலி (கருந்தாமரைக் கொடிப்பூ) 2029 2030 Saumya
62 கோடல் (வெண்காந்தள் ) 2030 2031 Sadharana
63 கைதை (தாழம்) 2031 2032 Virodhikrithu
64 வழைப் (சுரபுன்னை) 2032 2033 Paridhaabi
65 காஞ்சி 2033 2034 Pramaadhisa
66 கருங்குவளைப் (மணிக்குலை) 2034 2035 Aanandha
67 பாங்கர் 2035 2036 Rakshasa
68 மரவம் 2036 2037 Nala
69 தணக்கம் 2037 2038 Pingala
70 ஈங்கை 2038 2039 Kalayukthi
71 இலவம் 2039 2040 Siddharthi
72 கொன்றை 2040 2041 Raudhri
73 அடுப்பம் 2041 2042 Dunmathi
74 ஆத்தி 2042 2043 Dhundubhi
75 அவரை 2043 2044 Rudhrodhgaari
76 பகன்றை 2044 2045 Raktakshi
77 பலாசம் 2045 2046 Krodhana
78 பிண்டி (அசோகம்பூ) 2046 2047 Akshaya
79 வஞ்சி 2047 2048  
80 பித்திகம் (பிச்சிப்) 2048 2049  
81 சிந்துவாரம் (கருநொச்சிப்பூ) 2049 2050  
82 தும்பை 2050 2051  
83 துழாய் 2051 2052  
84 தோன்றி 2052 2053  
85 நந்தி 2053 2054  
86 நறவம் (நறைக் கொடிப்பூ) 2054 2055  
87 புன்னாகம் 2055 2056  
88 பாரம் (பருத்திப்பூ) 2056 2057  
89 பீரம் (பீர்கம்பூ) 2057 2058  
90 குருக்கத்தி 2058 2059  
91 ஆரம் (சந்தனப்பூ) 2059 2060  
92 காழ்வை 2060 2061  
93 புன்னை 2061 2062  
94 நரந்தம் (நாரத்தம்பூ) 2062 2063  
95 நாகப்பூ 2063 2064  
96 நள்ளிருநாறி (இருள்வாசிப்பூ) 2064 2065  
97 குருந்தம் 2065 2066  
98 வேங்கை 2066 2067  
99 புழகு 2067 2068  

1969 ம் ஆண்டு தமிழ்நாடு என இந்நிலத்திற்கு பெயர் வைத்ததை அடிப்படையாகக் கொண்டது ஆண்டுகளின் ஆரம்ப பெயர்.

தேதி தினம் விடுமுறை

 • 1 ஜனவரி திங்கட்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
 • 14 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல்
 • 15 ஜனவரி திங்கட்கிழமை திருவள்ளுவர் தினம்
 • 26 ஜனவரி வெள்ளிக்கிழமை குடியரசு தினம்
 • 18 மார்ச் ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு
 • 29 மார்ச் வியாழக்கிழமை மகாவீரர் ஜெயந்தி
 • 30 மார்ச் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
 • 14 ஏப்ரல் சனிக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி
 • 14 ஏப்ரல் சனிக்கிழமை தமிழ்ப் புத்தாண்டு
 • 1 மே செவ்வாய்கிழமை மே தினம்
 • 15 ஜூன் வெள்ளிக்கிழமை ரம்ஜான்
 • 15 ஆகஸ்ட் புதன்கிழமை சுதந்திர தினம்
 • 22 ஆகஸ்ட் புதன்கிழமை பக்ரீத்
 • 3 செப்டம்பர் திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
 • 13 செப்டம்பர் வியாழக்கிழமை விநாயக சதுர்த்தி
 • 21 செப்டம்பர் வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை
 • 2 அக்டோபர் செவ்வாய்கிழமை காந்தி ஜெயந்தி
 • 18 அக்டோபர் வியாழக்கிழமை ஆயுத பூஜை
 • 19 அக்டோபர் வெள்ளிக்கிழமை விஜய தசமி
 • 6 நவம்பர் செவ்வாய்கிழமை தீபாவளி
 • 21 நவம்பர் புதன்கிழமை மீலாதுன் நபி
 • 25 டிசம்பர் செவ்வாய்கிழமை கிருஸ்துமஸ்

Chronological Tables

Thanks to Ravi Annaswamy

Taken from southindianchron00krisrich

View Table A

Chronological tables Table A
Part I Part II Part III
Solar Year Luni-Solar Year Hijra Year
Months
Collective
duration
Months in their
order of successive in ordinary year
Collective
Duration
Months
Collective
Duration
SL.
NO.
Tamil Name Malayalam
equivalent
SL.
NO.
Telugu Name Tulu equivalent SL.
NO.
Name
1 2 3 4 1 2 3 4 1 2 3
1 chiththirai Modam 31 1 Chaitru Paggu 30 1 Mohram 30
2 Vaikaasi Edavam 62 2 Vaisakka Besa 59 2 Safur 59
3 Ani Midhunam 94 3 Jeshtha Kartelu 89 3 Rabi al awwal 89
4 Adi Karkadakam 125 4 Ashadha Ati 118 4 Rabiu s sani 118
5 Avani Chingam 156 5 Sravana Sonu 148 5 Jamadi l awwal 148
6 Purattaasi Kanni 187 6 Bhadrapada Nirnala 177 6 Jamadi u s sani 177
7 Aippasi Thulaam 217 7 Asvayuja Bontelu 207 7 Rajab 207
8 Karthikai Viruchikam 246 8 Karthika Jarde 236 8 Shuban 236
9 Markazhi Dhanur 276 9 Margasirm Perarde 266 9 Ramazan 266
10 Thai Makaram 305 10 Pushya Puntelu 295 10 Shawwal 295
11 Maasi Kumbam 335 11 Magha Mayi 325 11 Zhul qa dah 325
12 Panguni Meenam 365 12 Phalguna Suggi 354 12 Zul hasa 354
13 In intercalary year In intercalary year 384
In intercalary year 355

View Table B Part1


Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec
1 1 32 60 91 121 152 182 213 244 274 305 335 1
2 2 33 61 92 122 153 183 214 245 275 306 336 2
3 3 34 62 93 123 154 184 215 246 276 307 337 3
4 4 35 63 94 124 155 185 216 247 277 308 338 4
5 5 36 64 95 125 156 186 217 248 278 309 339 5
6 6 37 65 96 126 157 187 218 249 279 310 340 6
7 7 38 66 97 127 158 188 219 250 280 311 341 7
8 8 39 67 98 128 159 189 220 251 281 312 342 8
9 9 40 68 99 129 160 190 221 252 282 313 343 9
10 10 41 69 100 130 161 191 222 253 283 314 344 10
11 11 42 70 101 131 162 192 223 254 284 315 345 11
12 12 43 71 102 132 163 193 224 255 285 316 346 12
13 13 44 72 103 133 164 194 225 256 286 317 347 13
14 14 45 73 104 134 165 195 226 257 287 318 348 14
15 15 46 74 105 135 166 196 227 258 288 319 349 15
16 16 47 75 106 136 167 197 228 259 289 320 350 16
17 17 48 76 107 137 168 198 229 260 290 321 351 17
18 18 49 77 108 138 169 199 230 261 291 322 352 18
19 19 50 78 109 139 170 200 231 262 292 323 353 19
20 20 51 79 110 140 171 201 232 263 293 324 354 20
21 21 52 80 111 141 172 202 233 264 294 325 355 21
22 22 53 81 112 142 173 203 234 265 295 326 356 22
23 23 54 82 113 143 174 204 235 266 296 327 357 23
24 24 55 83 114 144 175 205 236 267 297 328 358 24
25 25 56 84 115 145 176 206 237 268 298 329 359 25
26 26 57 85 116 146 177 207 238 269 299 330 360 26
27 27 58 86 117 147 178 208 239 270 300 331 361 27
28 28 59 87 118 148 179 209 240 271 301 332 362 28
29 29
88 119 149 180 210 241 272 302 333 363 29
30 30
89 120 150 181 211 242 273 303 334 364 30
31 31
90
151
212 243
304
365 31

Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec

View Table B Part2


Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec
1 366 397 425 456 486 517 547 578 609 639 670 700 1
2 367 398 426 457 487 518 548 579 610 640 671 701 2
3 368 399 427 458 488 519 549 580 611 641 672 702 3
4 369 400 428 459 489 520 550 581 612 642 673 703 4
5 370 401 429 460 490 521 551 582 613 643 674 704 5
6 371 402 430 461 491 522 552 583 614 644 675 705 6
7 372 403 431 462 492 523 553 584 615 645 676 706 7
8 373 404 432 463 493 524 554 585 616 646 677 707 8
9 374 405 433 464 494 525 555 586 617 647 678 708 9
10 375 406 434 465 495 526 556 587 618 648 679 709 10
11 376 407 435 466 496 527 557 588 619 649 680 710 11
12 377 408 436 467 497 528 558 589 620 650 681 711 12
13 378 409 437 468 498 529 559 590 621 651 682 712 13
14 379 410 438 469 499 530 560 591 622 652 683 713 14
15 380 411 439 470 500 531 561 592 623 653 684 714 15
16 381 412 440 471 501 532 562 593 624 654 685 715 16
17 382 413 441 472 502 533 563 594 625 655 686 716 17
18 383 414 442 473 503 534 564 595 626 656 687 717 18
19 384 415 443 474 504 535 565 596 627 657 688 718 19
20 385 416 444 475 505 536 566 597 628 658 689 719 20
21 386 417 445 476 506 537 567 598 629 659 690 720 21
22 387 418 446 477 507 538 568 599 630 660 691 721 22
23 388 419 447 478 508 539 569 600 631 661 692 722 23
24 389 420 448 479 509 540 570 601 632 662 693 723 24
25 390 421 449 480 510 541 571 602 633 663 694 724 25
26 391 422 450 481 511 542 572 603 634 664 695 725 26
27 392 423 451 482 512 543 573 604 635 665 696 726 27
28 393 424 452 483 513 544 574 605 636 666 697 727 28
29 394
453 484 514 545 575 606 637 667 698 728 29
30 395
454 485 515 546 576 607 638 668 699 729 30
31 396
455
516
577 608
669
730 31

Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec

Table C - More details available

formula =mod (EngYear+53,60)+1

is the year number in 60 year cycle.

For example 2019 April 14 -> 2019+53 modulo 60 = 33 33rd is Vikari

Gregorian date into Islamic date

Thanks mrexcel

Not too easy to do. A lot of problems between the two systems.

Today: 2 / 11 / 2008, is: Sunday 4 Thw al-Qi’dah 1429 A.H. +/- one day on the lunar calendar as a “Hijri “ date or: 3 Dhu al-Qada 1429 +/- one day, by some other reckonings. No lunar dates are truly convertable!

The Islamic (Hijri) year consists of twelve (purely lunar) months as words not numbers. They are:

(1) MuHarram, 30 days (2) Safar, 29 days (3) Raby’ al-awal or [Rabi’al-Awwal], 30 days (4) Raby’ al-THaany or [Rabi’ath-Thani], 29 days (5) Jumaada al-awal or [Jumada l-Ula], 30 days (6) Jumaada al-THaany or [Jumada t-Tania], 29 days (7) Rajab, 30 days (8) SHa’baan or [Sha’ban], 29 days (9) RamaDHaan or [Ramadan], 30 days (10) SHawwal, 29 days (11) Thw al-Qi’dah or [Dhu al-Qada or Dhu ‘l-Qa’da], 30 days (12) Thw al-Hijjah or [Dhu ‘l-Hijja], 29 days, but 30 days in years 2, 5, 7, 10, 13, 16, 18, 21, 24, 26, and 29, for leep years.

The Islamic calendar is purely lunar, as apposed to solar or some luni-solar, the Muslim (Hijri) year is shorter than the Gregorian year by about 11 days, and months in the Islamic (Hijri) year are not related to any seasons at all, seasons are related to the solar cycle not the lunar ones. Due to this, it is a long cycle date system: a 33 year cycle of lunar months is needed for a month to take a complete turn and fall during the same season again. Do not confuse the month cycle of 33 months with the 30 year leep cycle!

The beginning of a Hijri month is marked not by the start of a new moon, like other lunar calendars, but by the actual physical sighting of the first new crescent moon. So, due to this; The same Gregorian date may have two to four Hijri equivalent dates according to the place and time of the crecent sighting.

Islamic leep years; Islamic Astronomers have a fixed a 30 year cycle that has the 2nd, 5th, 7th, 10th, 13th, 16th, 18th, 21st, 24th, 26th, and 29th years, marked as leap years of 355 days, remember that the Islamic day starts at sunset and ends on the next sunset, so time and the moon are both used to fix a date!

The Hijri was first introduced in 638 CE by the close companion of the Prophet Muhammad and the second Caliph, ‘Umar ibn Al-Khattab (586-644 CE). As an attempt to rationalize the various systems in use at that time. It was agreed that the most appropriate reference point for the Islamic Calendar was the Hijra (Hijrah, Hegira). The actual starting date for the Calendar “Epoch” was chosen -on the basis of purely lunar years, counting backwards- to be the first day of the first month “1st of Muharram” of the year of the Hijra. The Islamic (Hijri) Calendar -with dates that fall within the Muslim Era- is usually abbreviated AH in Western languages from the Latinized Anno Hejirae “In the year of the Hijra.” 1st of Muharram, AH 1 corresponds to Friday July 16th, 622 CE in the Julian Calendar.

A formula to convert an Islamic date into a Gregorian one is, divide the Hejira date by 33.7, subtract the result from the Hejira date and then add 622 or for an approximate equivalent, add 583 to the Hejira date. Because the Islamic year is a lunar year, it is shorter than the western solar year. Therefore you cannot just add or subtract 622 years for a start date.

Java Function: (Gregorian date into Islamic date)

"function J2I() {
 var Y = document.calc.Year.value;
 var M = document.calc.Month.value;
 var D = document.calc.Day.value;
 if (D>=32) {
 alert("Gregorian and Julian months never have more than 31 days.\n Try again.");
 document.calc.Day.value="";
 document.calc.Day.focus();
 return; 
 }
 else if ( (D==31)&&( (M==2)||(M==4)||(M==6)||(M==7)||(M==11) ) ){
 alert("This month doesn't have 31 days. \n Try again.");
 document.calc.Day.value=" ";
 document.calc.Day.focus();
 return;
 }
 else if ((M==2)&&(D==30)) {
 alert("February never has 30 days. \n Try again.");
 document.calc.Day.value=" ";
 document.calc.Day.focus();
 return;
 } 
 else if ((M==2) && (D==29)){ //check for leap years
	 var Leap = false;
	 if (Y%4==0) {Leap = true};
	 if ((Y%100==0) && (Y%400>0)) {Leap = false};
	 if (Y%4000==0) {Leap = false};
	 if (Leap==false) {
	  alert(Y + " is not a leap year in the Gregorian calendar. Please enter a real date.");
	  document.calc.Day.value=" ";
	document.calc.Day.focus();
	return;
	 }
	}
 var G = document.calc.GorJ[0].checked; 
 document.calc.IslamOut.value= GregOrJul2Islamic(D,M,Y,G);
}
function I2J() {
 var Y = document.Icalc.IYear.value;
 var M = document.Icalc.IMonth.value;
 var D = document.Icalc.IDay.value;
 if (D>30) {
 alert("Islamic months never have more than 30 days.\n Try again.");
 document.Icalc.IDay.value=" ";
 document.Icalc.IDay.focus();
 return; 
 }
 else if ( (D==30)&&(M<12)&&((M%2)==0) ){
 alert("This month doesn't have 30 days. \n Try again.");
 document.Icalc.IDay.value="";
 document.Icalc.IDay.focus();
 return;
 }
 var G = document.Icalc.GorJ[0].checked; 
 document.Icalc.GregOut.value = Islamic2GregOrJul(D,M,Y,G);
}