இலக்கியத் தேடல் மென்பொருள் கூறு
தமிழ் இலக்கியங்களில் ஒரு சொல் எந்த எந்த இடங்களில் இருக்கிறது என்பதைக் காணுதல். உதாரணமாக அகரம் என்ற தேடினால் அது அந்த சொல் தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்று இருக்கும் வரிகளைக் காண்பிக்கும்.
தரவிறக்க
Download latest version என்ற இனிப்பில் இருந்து இந்த புதிய மென்பொருள் கூறுவை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.