/ கண்மணித்தமிழ் / சுருக்கக் …

சுருக்கக் குறியீட்டு விளக்கம்

  1. நற்.- நற்றிணை

  2. புறம்.- புறநானூறு

  3. இந்திர.- இந்திர விழவூரெடுத்த காதை

  4. ஊர்.- ஊர்காண் காதை

  5. சிறு.- சிறுபாணாற்றுப்படை

  6. சிலப். - சிலப்பதிகாரம்

  7. பெரு.- பெரும்பாணாற்றுப்படை

  8. மது.- மதுரைக்காஞ்சி

  9. மேற். - மேற்படி

  10. குறு.- குறுந்தொகை

  11. பதிற்.- பதிற்றுப்பத்து

  12. பரி.- பரிபாடல்

  13. கலி.- கலித்தொகை

  14. அகம்.- அகநானூறு

  15. ஐங்.- ஐங்குறுநூறு

  16. கலி.- கலித்தொகை

  17. குறி.- குறிஞ்சிப்பாட்டு

  18. மலை.- மலைபடுகடாம்

  19. நீர்ப்.- நீர்ப்படை காதை

  20. காட்சி.- காட்சிக்காதை

நாடு.- நாடுகாண் காதை

க.எ.- கருத்து எண்

மு.நூ.- முன் நூல்

மேற்.- மேற்படி