/ புறநானூறு
/ 367: வாழச் …
367: வாழச் செய்த நல்வினை!
பாடியவர்: அவ்வையார்.
திணை: பாடாண்.
துறை: வாழ்த்தியல்.
சிறப்பு: சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த
உக்கிரப் பெருவழுதியும்,
சோழன் இராசசூயம் வேட்ட
பெருநற்கிள்ளியும்
ஒருங்கிருந்தாரைப் பாடியது.