/ Tamil Pulvarkal
/ அடைநெடுங்கல்விய …
அடைநெடுங்கல்வியார்
- இது கல்வியாற் பெற்ற சிறப்புப்பெயர். எளிதில் அடைந்த மிக்க கல்வியையுடையாரென்பது இதன் பொருள். பாண்பாட்டு, மகட்பாற்காஞ்சியென்னுந் துறைகள் இவரால் அழகு பெறப் பாடப்பெற்றுள்ளன. இவராற் பாடப்பட்டோரும், இவர்காலத்தவரும் இன்னாரென்று விளங்கவில்லை; 283, 344 - 5.