/ Tamil Pulvarkal / குண்டுகட்பாலியா …

குண்டுகட்பாலியாதன்

  • குண்டுகண் - ஆழமான கண்; பாலி - ஓரூர்; இவருக்கு இப்பெயர் சினையாலும் இடத்தாலும் வந்தது; பகைவர் தருந் திறைப் பொருள்களை அரசர் இரவலர்க்குக் கொடுத்துவிடும் வழக்கம் பண்டைக்காலத்தில் உண்டென்பது இவர் பாடலாலும் தெரியவருகின்றது; சேரமான் சிக்கற்பள்ளித்துஞ்சிய செல்வக் கடுங்கோவாழியாதனுடைய வண்மையைப் பாராட்டி, இவர் கூறியிருக்கும் அருமைச் செய்யுள் (387) மிகப் பாராட்டற்பாலது; இவர் பாடிய பாடல்கள் - 2 : நற். 1; புறநா. 1.