/ Tamil Pulvarkal / அந்துவஞ்சாத்தன்

அந்துவஞ்சாத்தன்

  • இப்பெயர்க்கு அந்துவன் மகனாகிய சாத்தனெனப் பொருள் கொள்க. இவன் ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியனுடைய நண்பருள் ஒருவன்; “உரைசா லந்துவஞ் சாத்தனும்” (71)