/ Tamil Pulvarkal / ஆதனுங்கன்

ஆதனுங்கன்

  • இவன் கொடையாளிகளுள் ஒருவன்; வேங்கட மலையின் தலைவன்; இவனைப்பாடிய புலவர் கள்ளில் ஆத்திரையனார். இவன் அருமைபெருமையை இப்புலவர் பாடிய பாடல்கள் புலப்படுத்தும்.