/ Tamil Pulvarkal / ஆமூர்மல்லன்

ஆமூர்மல்லன்

  • முக்காவனாட்டு ஆமூர்மல்லனென்னும் பெயரைப் பார்க்க.

ஆமூர்மல்லன்

  • முக்காவனாட்டு ஆமூர்மல்லனென்னும் பெயரைப் பார்க்க.

முக்காவனாட்டு ஆமூர்மல்லன்

  • இவன் மற்போரிற் சிறந்தவன்: உறையூரிலிருந்த சோழனாகிய தித்தன்மகன் போர்வைக்கோப் பெரு நற்கிள்ளியாற் பொருது கொல்லப்பட்டவன். இவன்காலத்தவர் சாத்தந்தையார்.