/ Tamil Pulvarkal
/ ஆவூர்கிழார்
ஆவூர்கிழார்
- ஆவூரென்னும் பெயருள்ள ஊர்கள் பல இருத்தலின் இந்த ஆவூர் இன்ன இடத்திலுள்ளதென்று தெரிந்துகொள்ளக் கூடவில்லை; ஆனாலும், மருதநிலத்தின் வளம் இவர் பாடலிற் கூறப் பெற்றிருத்தலின், இது சோழநாட்டிற் காவிரியின் தென்கரையிலுள்ள ஆவூராக இருக்கலாமென்று ஊகிக்கப்படுகின்றது. கள்ளியின் முள்ளிற்குக் காளையின் பதனழிந்த கொம்புகளை இவர் உவமை கூறியிருக்கின்றார். இப்பெயர் ஆவூரழகியாரென்றும் சில, பிரதிகளிற் காணப்படுகின்றது.