/ Tamil Pulvarkal
/ இடைக்குன்றூர்கி …
இடைக்குன்றூர்கிழார்
- இவருக்கு இப்பெயர் ஊரான் வந்தது. நெடுஞ்செழியனென்பான் தனது மிக்க இளமைப்பருவத்தில், சோணாட்டுள்ள தலையாலங்காடென்னும் ஊரில் முடிமன்னர்களாகிய சேர சோழர் இருவரையும் ஐம்பெருவேளிரையும் பொருதுவென்ற பெருவிறலும் அவனுடைய அடக்கமும் பிற விசேடகுணங்களும் இந்நூலுள் இவர் வாக்கில் நன்கு அறியலாகும். இவராற் பாடப்பட்டோன் அப்பாண்டியன். இவர்காலத்துப் புலவர் அவனைப் பாடிய கல்லாடனார் முதலியோராவர். இவர் பாடிய பாடல்கள் : 76 - 9.