/ Tamil Pulvarkal
/ இளங்கண்டீரக் கோ
இளங்கண்டீரக் கோ
- இவன் கண்டீரக்கோவின் தம்பி; இவனும் இளவிச்சிக்கோவும் ஒருங்கிருந்தபொழுது அங்கு வந்த பெருந்தலைச் சாத்தனார் இவனை மட்டும் தழுவ, அவன் இவ்வாறு செய்தது என்னையென, அவர் இவன் மேம்பாட்டைப் புகழ்ந்தும் அவனை அவமதித்தும் பாடினார்.