/ Tamil Pulvarkal
/ இளங்குமணன்
இளங்குமணன்
- இவன் குமணன் தம்பி்; இவன் தன் தமையனும் சிறந்த கொடையாளியுமாகிய குமணன்பாற் பகைமையுற்று அவன் நாட்டைக் கைக்கொண்டு, காட்டிற் புகுந்து ஒளித்திருந்த அவனைக் கொல்ல நினைத்து பின்பு பெருந்தலைச்சாத்தனாரால் அப்பகைமை ஒழிந்து வாழ்ந்தான்.