/ Tamil Pulvarkal
/ இளந்தத்தன்
இளந்தத்தன்
- இவன் ஒரு புலவன்; சோழன் நலங்கிள்ளியிடத்திருந்து உறையூர் புகுந்தபொழுது, ஒற்றுவந்தானென்று காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியால் எண்ணப்பட்டு அவன் கொல்லப்புகுந்த விடத்துக் கோவூர் கிழாராற் பாடி விடுவிக்கபபட்டான்.