/ Tamil Pulvarkal
/ இளவிச்சிக்கோ
இளவிச்சிக்கோ
- இவன் விச்சிக்கோவின் தம்பி; இவனைப் பற்றிய வரலாற்றை, ‘இளங்கண்டீரக்கோ’ என்பதிற் காண்க. இவன் பெயர் இளவச்சிரக்கோவெனவும் வழங்கும்; இவன்காலத்துப் புலவர் பெருந்தலைச்சாத்தனார்.