/ Tamil Pulvarkal / இளவெளிமான்

இளவெளிமான்

  • இவன் வெளிமானுடைய தம்பி; உலோபகுண முடையவன்; கல்விமான்கள்பால் அன்பில்லாதவன். வெளிமானிறந்த பின்பு பெருஞ்சித்திரனார் வந்து, ‘பரிசில்கொடு’ என்று கேட்ப, சிறிது கொடுத்தமையின் அவரால் அவமதித்துப் பாடப்பெற்றான்; இவன் காலத்துப்புலவர் பெருஞ்சித்திரனார்.