/ Tamil Pulvarkal
/ ஈர்ந்தூர்கிழான் …
ஈர்ந்தூர்கிழான் தோயன்மாறன்
-
- இவன் சிறிது செல்வமுடைய வனாயினும் பரசிலர்க்கு இல்லையென்னாது கொடுப்போன்; தன் அரசனுக்கு வந்த துன்பங்களைத் தாங்கிப் பகைவரை வெல்லும் வீரமுடையோன்; இவனைப் பாடிய புலவர்; கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார்; ஈரந்தூர்கிழான் கோயமானெனவும் பிரதிபேதமுண்டு.