/ Tamil Pulvarkal
/ எருமைவெளியனார்
எருமைவெளியனார்
- எருமைவெளியென்பது ஓரூர். இவராற் குதிரை மறமென்னுந் துறை மிகச் செவ்விதாகப் பாடப்பெற்றுள்ளது. இவரியற்றிய பாடல்கள் - 3 : அகநா. 1; புறநா. 2.