/ Tamil Pulvarkal
/ ஏனாதி …
ஏனாதி திருக்கிள்ளி
- இவன் கொடையும் வீரமுமுடையோன்; இவனைப் பாடிய புலவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்; ஏனாதியென்பது அரசனாற், கொடுக்கப்படும் பட்டப்பெயர்; தொல்காப்பியப் புறத்திணையியல் 8-ஆம் சூத்திர (ந.) உரையிற் காண்க.