/ Tamil Pulvarkal / ஏறைக்கோன்

ஏறைக்கோன்

  • இவன் குறவர்கள் தலைவன்; காந்தப்பூமாலையை அணிவோன்; மலைநாட்டை ஆள்வோன்; நற்குணநற்செய்கையை உடையவன்; இவனைப் பாடியவர் குறமகள் இளவெயினியென்பார்.