/ Tamil Pulvarkal
/ ஐயாதிச் …
ஐயாதிச் சிறுவெண்டேரையார்
- யாக்கை நிலையாமையை அறிவித்தல் வாயிலாக விரைந்து அறஞ்செய்க என்று இவர் அறிவுறுத்துகின்றார்; சிறுவெண்டேரையாரென்று இந்நூலுள் ஒருவர் பெயர் காணப்படுகின்றது. அவரும் இவரும் ஒருவரோ வேறோ விளங்கவில்லை.