/ Tamil Pulvarkal
/ ஒருசிறைப் …
ஒருசிறைப் பெரியனார்
-
- இவர் நாஞ்சில்மலையின் வளத்தையும் அதன் தலைவனது இயல்பையும் பாராட்டியிருக்கின்றார். இவர் பெயர் ‘ஒருசிறைப்பெயரினார்’, ‘ஒரு சிறைப்பெயரியனார்’ என்று சில பிரதிகளிற் காணப்படுகின்றது. இவராற் பாடப்பட்டோன் நாஞ்சில் வள்ளுவனென்பான். இவர் இயற்றிய பாடல்கள் - 3; குறுந். 1; நற். 1; புறநா. 1.