/ Tamil Pulvarkal / ஒரூஉத்தனார்

ஒரூஉத்தனார்

  • இவர் செய்யுளில், ஒரு வீரன் பகைவர் சேனையைத் தனியே நின்று தடுக்கும் மறச்செயலாகிய எருமைமறம் விளக்கப் பெற்றுள்ளது. இவர் இயற்றிய பாடல் புறநா. 275.