/ Tamil Pulvarkal
/ கடியநெடுவேட்டுவ …
கடியநெடுவேட்டுவன்
- இவன் கொடையாளிகளுளொருவன்; வேடர்கள் தலைவன்; தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவிபுரிந்து பகைவர்களை அழிக்கும் வன்மையுடையவன்; கோடையென்னும் மலைக்குத் தலைவன்; இவனைப் பாடியவர் பெருந்தலைச்சாத்தனார்.