/ Tamil Pulvarkal
/ கண்ணகனார்
கண்ணகனார்
- இவர் காலத்தவர் கோப்பெருஞ் சோழன். பிசிராந்தையார், பொத்தியார் முதலியோர்; பரிபாடலில் செவ்வேள் மேலதாகிய 21-ஆம் செய்யுளுக்கு இசைவகுத்தவர் இவரே. இதனால் இவரை முருகக்கடவுளின் அடியவராகக் கருதுவதற்கு இடமுண்டு. “என்றும், சான்றோர் சான்றோர்பால ராப, சாலார் சாலார் பாலரா குபவே” (218) என்பது இவர் வாக்கிற் சிறந்த பகுதி; இவராற் பாடப் பெற்றோர் பிசிராந்தையார்.