/ Tamil Pulvarkal / கருங்குழலாதனார்

கருங்குழலாதனார்

  • இவர், சோழன் கரிகாற்பெருவளத்தான் இறந்தபின்பு அவன் பிரிவாற்றாது வருந்துதல் வாயிலாக அவனுடைய குணவிசேடங்களையும் அரிய செயல்களையும் அவனுரிமை மகளிர் அருங்கல முதலியவற்றைக் களைந்ததனையும் கூறியிருக்கின்றனர்.