/ Tamil Pulvarkal
/ கழைதின் …
கழைதின் யானையார்
-
- இவர் தைரியமும் கம்பீரமுமுடையவர்; “ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர், ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று, கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன் றதனெதிர், கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று” என்பது இவருடைய வாக்கிற் சிறந்த பகுதி. இவராற் பாடப்பட்டோன் வல்விலோரி.